Published : 26 Feb 2022 02:40 PM
Last Updated : 26 Feb 2022 02:40 PM
தமிழின் மிகச் சிறந்த பதிப்பாளர்களுள் ஒருவரும் எடிட்டரும் அகராதியியலருமான ‘க்ரியா’ ராமகிருஷ்ணனின் நினைவாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில் க்ரியா ராமகிருஷ்ணனின் ஆளுமை, பங்களிப்பு பற்றியும், மொழி, அகராதி, மொழிபெயர்ப்பு போன்றவை குறித்தும் உலக அளவிலும் தமிழக அளவிலும் பல்வேறு ஆளுமைகள் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். தமிழில் புத்தகக் கலாச்சாரம் மேம்பட வேண்டும் என்பது க்ரியா ராமகிருஷ்ணனின் கனவு. அதனை நினைவுகூர்வது போன்ற நூல் இது.
தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்
பதிப்பாசிரியர்கள்: இ.அண்ணாமலை, சி.டி.இந்திரா, கிறிஸ்டினா முரு, டி.ஸ்ரீராமன்
க்ரியா பதிப்பகம்
விலை: ரூ.795
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT