Published : 20 Feb 2022 10:40 AM
Last Updated : 20 Feb 2022 10:40 AM
விக்ரம் சுகுமாரன், இயக்குநர்
1. கொற்கை
ஆர்.என். ஜோ டி குருஸ்,
காலச்சுவடு பதிப்பகம்
2. ஏழு தலைமுறைகள்
அலெக்சி ஹேலி,
தமிழில்: ஏ.ஜி.எத்திராஜ்லு,
சிந்தன் புக்ஸ்
3. உப்புவேலி
ராய் மாக்ஸம், தமிழில்: சிறில் அலெக்ஸ், தன்னறம் வெளியீடு
4. 1877 தாது வருடப் பஞ்சம்
வில்லியம் டிக்பி, தமிழில்: வானதி, கிழக்குப் பதிப்பகம்
5. கல்வெட்டுகளில் தேவதாசி
முனைவர் எஸ்.சாந்தினிபீ,
விஜயா பதிப்பகம்
தேவிபாரதி, எழுத்தாளர்
1. புலி உலவும் தடம்
மு.குலசேகரன்,
காலச்சுவடு பதிப்பகம்
2. விருந்து
கே.என்.செந்தில்,
காலச்சுவடு பதிப்பகம்
3. காந்தியைச் சுமப்பவர்கள்
சுனில் கிருஷ்ணன்,
பரிசல் புத்தக நிலையம்
4. விலாஸம்
பா.திருச்செந்தாழை,
எதிர் வெளியீடு
5. நெட்டுயிர்ப்பு
ஹேமி கிருஷ், கனலி
செந்தில் வேல், ஊடகவியலர்
1. தமிழ் – தமிழ் அகரமுதலி
தொகுப்பாசிரியர்: மு.சண்முகம் பிள்ளை,
பதிப்பாசிரியர்: முனைவர் கோ.விசயராகவன்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
2. ஆர்.எஸ்.எஸ். (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
ஏ.ஜி.நூரானி, தமிழில்: ஆர்.விஜயசங்கர்
பாரதி புத்தகாலயம்
3. ஜவஹர்லால் நேரு (பொய்ப் புனைவுகளும் உண்மைகளும்)
மு.வீரபாண்டியன், என்சிபிஹெச்
4. அண்ணா அறிவுக்கொடை
தமிழ்மண் பதிப்பகம்
5. ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
நூலாசிரியர்: பேராசிரியர் க.நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர்: முனைவர் இரா. சக்குபாய்
பேச்சியப்பன், வாசகர்
1. மீதமிருக்கும் சொற்கள்
தொகுப்பு: அ.வெண்ணிலா,
அகநி பதிப்பகம்
2. பணிக்கர் பேத்தி
ஸர்மிளா ஸெய்யித்,
காலச்சுவடு பதிப்பகம்
3. வெள்ளை மொழி: அரவாணியின் தன் வரலாறு
ரேவதி, அடையாளம் பதிப்பகம்
4. 1001 அரேபிய இரவுகள்
தமிழில்: சஃபி,
உயிர்மை வெளியீடு
5. பண்பாட்டு அசைவுகள்
தொ.பரமசிவன்,
காலச்சுவடு பதிப்பகம்
நூருல் அஸ்மத், வாசகி
1. மானக்கேடு
ஜே.எம்.கூட்ஸி,
தமிழில்: ஷஹிதா, எதிர் வெளியீடு
2. சித்தார்த்தன்
ஹெர்மன் ஹெர்ஸே
3. காஃப்கா கடற்கரையில்
ஹாருகி முரகாமி,
தமிழில்: கார்த்திகைப் பாண்டியன், எதிர் வெளியீடு
4. மண்டியிடுங்கள் தந்தையே
எஸ்.ராமகிருஷ்ணன்,
தேசாந்திரி பதிப்பகம்
5. காதலின் நாற்பது விதிகள்
எலிஃப் ஷஃபாக்,
தமிழில்: ரமீஸ் பிலாலி,
சீர்மை வெளியீடு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT