Published : 20 Feb 2022 10:29 AM
Last Updated : 20 Feb 2022 10:29 AM
1947 அக்டோபரில் ஆரம்பித்து தன் மறைவுக்குச் சில மாதங்கள் முன்புவரை மாநில முதல்வர்களுக்கு நேரு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இது. நேரு மீது எவ்வளவோ விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் மாநிலங்களுடன் நல்லுறவு கொள்வதற்கு அவர் எவ்வளவு முயன்றார் என்பதை இந்தக் கடிதங்கள் உணர்த்துகின்றன. பரந்துபட்ட விஷயங்கள் குறித்து அவர் இந்தக் கடிதங்களில் விவாதித்திருக்கிறார் என்பதிலிருந்து இந்தியா குறித்த அவரது கனவு நமக்குப் புலனாகிறது.
ஒரு தேசத்திற்கான கடிதங்கள்: ஜவஹர்லால் நேருவிடமிருந்து
தொகுப்பு: மாதவ் கோஸ்லா
தமிழில்: நா.வீரபாண்டியன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.499
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT