Published : 19 Feb 2022 01:14 PM
Last Updated : 19 Feb 2022 01:14 PM

புத்தகத் திருவிழா 2022 | என்னென்ன புத்தகங்கள் வாங்கப்போகிறேன்?

த.செ.ஞானவேல், திரைப்பட இயக்குநர்

‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?'

ப.திருமாவேலன், நற்றிணை பதிப்பகம்.

நானும் நீதிபதி ஆனேன்

கே.சந்துரு, அருஞ்சொல் வெளியீடு.

மாயா வேட்டம்

கோகுல் பிரசாத், தமிழினி பதிப்பகம்.

மழைக்கண்

செந்தில் ஜெகன்நாதன் - வம்சி பதிப்பகம்.

இப்போது உயிரோடிருக்கிறேன்

இமையம், க்ரியா பதிப்பகம்.

***

பெருமாள் முருகன், எழுத்தாளர்

கர்னாடக இசையின் கதை

டி.எம்.கிருஷ்ணா, மொழிபெயர்ப்பு அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம்

வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா

ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம்

தொல்காப்பியப் பதிப்புரைகள்

பா.இளமாறன், பரிசல் புத்தக நிலையம்

மணிக்கொடி சினிமா

கடற்கரய் மத்தவிலாச அங்கதம், பதிகம் பதிப்பகம்

அணங்கு

அருண்பாண்டியன் மனோகரன், எதிர் வெளியீடு

***

ஸ்ருதி, கல்லூரி மாணவி

தமிழர் தலைவர்

சாமி. சிதம்பரனார்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு

இந்தியாவில் சாதிகள்

டாக்டர் அம்பேத்கர், பாரதி புத்தகாலயம்

அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்

தொகுப்பு : வாசுகி பாஸ்கர்

நீலம் பதிப்பகம்

மருந்தும் மகத்துவமும்

டாக்டர் கு. கணேசன்

இந்து தமிழ் திசை வெளியீடு

பண்பாட்டு அசைவுகள்

தொ. பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம்

***

அருண் பகத், குறும்பட இயக்குநர்

படத்தொகுப்பு

ராய் தாம்சன், கிறிஸ்டோபர் பெளன்

தமிழில்: தீஷா

பேசாமொழி பதிப்பகம்

வால்டர் முர்ச்

(படத்தொகுப்பின் இலக்கணம்)

தமிழில்: ஜிப்ஸி-தீஷா

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?: அறிந்த உலகமும் அறியாத விந்தைகளும்

ராஜ்சிவா, எழுத்து பிரசுரம்

தூங்காநகர நினைவுகள்: மதுரையின் முழுமையான வரலாறு

அ.முத்துகிருஷ்ணன், விகடன் பிரசுரம்

கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்

நக்கீரன், காடோடி பதிப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x