Published : 28 Feb 2021 07:23 AM
Last Updated : 28 Feb 2021 07:23 AM
மிச்சக் கதைகள்
கி.ராஜநாராயணன்
அன்னம் வெளியீடு
விலை: ரூ.300 75983 06030
தமிழ் நாட்டுப்புறவியல்
டி.தருமராஜ்
கிழக்கு வெளியீடு
விலை: ரூ.250
044 4200 9603
சந்திப்பு
மாக்சிம் கார்க்கி
தமிழில்: தொ.மு.சி.ரகுநாதன்
தேநீர் வெளியீடு
விலை: ரூ.100
90809 09600
இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?
சிவம் சங்கர் சிங்
தமிழில்: இ.பா.சிந்தன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.320
99425 11302
அன்றாட அறிவியல்
ஹாலாஸ்யன்
யாவரும் வெளியீடு
விலை: ரூ.120
90424 61472
**********************
ஆஹா
க்ரியா தற்காலத்
தமிழ் அகராதி
க்ரியா வெளியீடு
விலை: ரூ.895
72999 05950
மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட தற்காலத் தமிழ் அகராதி இது. இந்திய மொழிகளில் வேறு எந்த மொழியிலும் இப்படி நடந்ததில்லை என்பது இந்த அகராதியின் தனித்துவங்களுள் ஒன்று. 23,800 தலைச்சொற்கள், 40,130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 2,632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள், 311 படங்களுடன் வெளியாகியிருக்கும் இந்தப் பதிப்பில், திருநர் வழக்குச் சொற்களும் தொடர்புச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. நவீன மொழியியல் அறிவு, மாறிவரும் சமூகப் பண்பாட்டுப் புரிதல் போன்றவற்றோடு உருவாக்கப்பட்ட அகராதி இது. தமிழ்ச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பது இந்த அகராதியின் கூடுதல் பயன்பாடு. தமிழை நேசிக்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அகராதி இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT