Published : 27 Jun 2015 12:14 PM
Last Updated : 27 Jun 2015 12:14 PM

மேடை

இலக்கிய விழா:

மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா. தேவதாஸ் அவர்களின் படைப்புலகம்;

பங்கேற்பு: பேராசிரியர் பா. ஆனந்தகுமார், கவிஞர் ராணி திலக், எழுத்தாளர் கோவை எஸ். பாலச்சந்திரன்;

-------------------------------------------------------------------------------

ஒருங்கிணைப்பு: தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை;

இடம்: மணியம்மை நர்சரி பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை.

நாள்: ஜூன் 27, சனிக்கிழமை, மாலை 4.00 மணி

-------------------------------------------------------------------------------

கணையாழி:

பொன் விழா மற்றும் விருது விழா, பங்கேற்பு: ப.சிதம்பரம் - முன்னாள் மத்திய அமைச்சர், நல்லி குப்புசாமி, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், பேரா.கி.நாச்சிமுத்து, சா. கந்தசாமி, பேரா.நா. சந்திரசேகரன், பூமணி, ம. இராசேந்திரன். இடம்: கவிக்கோ அரங்கம், எண் 6, 2-வது சாலை,

சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர், சென்னை. நாள்: ஜூன் 27, சனிக்கிழமை, மாலை: 6.00 மணி.

-------------------------------------------------------------------------------

கருத்தரங்கு:

எஸ்.என். நாகராசனின் கருத்துலகம்;

பங்கேற்பு: தா. பாண்டியன், எஸ்.வி. ராஜதுரை, கே. வேணு, தியாகு; ஒருங்கிணைப்பு: மார்க்சிய ஆய்வு மையம்

இடம்: அண்ணாமலை அரங்கு, கோவை

நாள்: ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை,

காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

தொடர்புக்கு: 80126 35706

மேடை பகுதிக்கு, புத்தகங்கள், வாசிப்பு, விவாதம் தொடர்பான நிகழ்ச்சி நிரல்களை noolveli@thehindutamil.co.in மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x