Published : 27 Sep 2014 06:43 PM
Last Updated : 27 Sep 2014 06:43 PM
இலங்கைத் தமிழில் கலந்துள்ள போர்த்துக்கேயச் சொற்கள்: கதிரை, மேசை, அலுமாரி, வாங்கு, கடுதாசி, சாவி, திறாங்கு, அலவாங்கு, பிக்கான், லாந்தர், கோப்பை, பீலிஸ், போத்தல், பீப்பா, விசுக்கோத்து, பாண், கருவாடு, கோவா, கராம்பு, கொய்யா, அன்னாசி, பப்பா, மங்குஸ்தான், கசுக்கொட்டை, வத்தாலை, வத்தகை, வினாகிரி, சப்பாத்து, லேஞ்சி, கம்மிசை, மேஸ், துவாய், கழுசான், ரேந்தை, மேஸ்திரி, யன்னல், விறாந்தை, கிறாதி, வாணிஸ், வத்தை, நத்தார், நோவினை, தவறணை, கரத்தை, றோதை, பீரங்கி, பகா...சிங்கள மொழியிலிருந்து தமிழில் கலந்த சொற்களை யோசித்துப் பார்க்கிறேன். ஒரு சொல்கூட ஞாபகம் வர மாட்டேன் என்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT