Published : 06 Oct 2018 09:55 AM
Last Updated : 06 Oct 2018 09:55 AM
உலகமயமாகும் இந்திய நிறுவனங்களெல்லாம் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளை நோக்கி வேகமாக நகர்கின்றன. இந்நேரத்தில், உலகளாவிய மேலாண்மை நிறுவனமான மெக்கன்ஸி, உலகின் தலைசிறந்த தொழில்வல்லுநர்களிடம் இந்தியாவின் உண்மையான திறமை குறித்த கேள்விகளை முன்வைத்து, அவர்களின் கருத்துகளைத் தொகுத்து விவாதத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. சிஎன்என்னின் ஃபரீத் ஜக்காரியா, ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸ், கூகுள் நிறுவனத் தலைவர் எரிக் ஷ்மிட், எழுத்தாளர்கள் சுகேது மேத்தா, எட்வர்ட் லூக், பாட்ரிக் ஃப்ரெஞ்ச் ஆகியோருடன் தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், வெளிநாட்டுறவு நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றாசிரியர்கள் எனப் பல்துறை அறிஞர்கள் இந்தியாவின் வலிமையைப் பயன்படுத்திக்கொள்வது குறித்து எழுதியுள்ள கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ரீ இமேஜினிங் இந்தியா:
அன்லாக்கிங் தி பொடென்ஷியல் ஆஃப் ஏசியாஸ் நெக்ஸ்ட் சூப்பர்பவர்
சைமன் அண்ட் சுஷ்ஸ்டர்
விலை: ரூ.499
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT