Published : 29 Mar 2025 06:27 AM
Last Updated : 29 Mar 2025 06:27 AM

ப்ரீமியம்
பத்திரிகைத் துறையில் ஒரு பண்பாளர்

தமிழ் இதழியல் துறை​யில் பிரபல​மான பெயர் எஸ்​.​பாலசுப்​ரமணி​யன். தமிழின் முன்​னணி வார இதழான ‘ஆனந்த விகடன்’ பொற்​காலத்​தில் அதன் ஆசிரியர் பொறுப்​பில் இருந்​தவர். ஸ்மார்ட்​போன் வரு​கைக்கு முந்​தையை தலை​முறை ஆளு​மை​களை உரு​வாக்​கிய​தில் இவரது ஆசிரி​யத்​து​வத்​தின் பங்​களிப்பு முக்​கிய​மானது. பாலசுப்​ரமணி​யனின் தனிப்​பட்ட ஆளு​மைப் பண்​பு​கள் பத்​திரி​கைத் துறை​யில் பரவலாகப் பேசப்​பட்​டது​தான்.

ஊழியர், முதலாளி என்​கிற நிலைகளுக்கு அப்​பாற்​பட்டு அவர் விகடன் ஊழியர்​களை அணுகு​வார் என்​ப​தற்​கான உதா​ரண​மாக இந்த நூல் பல சம்​பவங்​களை முன்​னிறுத்​துகிறது. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராகவும், நிர்​வாகப் பொறுப்​பிலும், பாலசுப்​ரமணி​யனின் உதவி​யாள​ராக​வும் பணி​யாற்​றிய ஜே.​வி.​நாதன் இந்த நூலை எழு​தி​யிருப்​பது இந்த உண்​மை​யைத் துலங்கச் செய்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon