Published : 29 Mar 2025 06:19 AM
Last Updated : 29 Mar 2025 06:19 AM

ப்ரீமியம்
ஈர்ப்பு விசையின் வரலாறு

சிக்​கலான அறி​வியல் விச​யங்​களை​யும் எளிய தமிழில் புரி​யும்​படி விளக்​கு​வ​தில் முன்​னோடி​யாகத் திகழ்​பவர் விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன். பஞ்​சாப் மாநிலம் மொகாலி​யில் உள்ள இந்​திய அறி​வியல் கல்வி ஆராய்ச்சி நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரும் சிறந்த அறி​வியல் ஆசிரிய​ரான வெங்​கடேஸ்​வரன், நிகழ்​காலத்​தில் தமிழகத்​தின் மிகச் சிறந்த அறி​வியல் எழுத்​தாளர் ஆவார்.

கடந்த அரை நூற்​றாண்டு கால​மாகத் தமிழகமெங்​கும் பயணம் செய்​து, ஆசிரியர்​கள், மாணவர்​கள், பொது​மக்​களிடம் அறி​வியல் கருத்​துகளைப் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். சிறந்த அறி​வியல் பேச்​சாள​ராக​வும் திகழும் வெங்​கடேஸ்​வரன், ‘ஆரியப்​பட்​டரிலிருந்து ஆல்​பர்ட் ஐன்​ஸ்​டைன் வரை: ஈர்ப்பு விசை சுருக்​க​மான வரலாறு’ என்ற தலைப்​பில் அண்​மை​யில் எழு​தி​யுள்ள ஒரு நூல் பரவலான கவனத்​தைப் பெற்​றுள்​ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x