Published : 28 Dec 2024 06:18 AM
Last Updated : 28 Dec 2024 06:18 AM
அறிவுத்தேடல்
சுப வீரபாண்டியன்
கருஞ்சட்டைப் பதிப்பகம்
அரங்கு எண்: 517-518
இங்குலிகம்
தாமரைபாரதி
டிஸ்கவரி புக் பேலஸ்
அரங்கு எண்: F-4
இடைப்பாடி
இடைப்பாடி அமுதன்
அனுராதா பதிப்பகம்
அரங்கு எண்: F-17
நறிவிலி
சிற்பி, எதிர் வெளியீடு
அரங்கு எண்: f-43
அம்பேத்கார் & மோடி
தொகுப்பு நூல்
அல்லயன்ஸ்
அரங்கு எண்: F-40
அங்காயா வம்சம்
கண்மணி
இளா வெளியீட்டகம்
அரங்கு எண்: 259-260
சூரியச் செதில்கள்
அவை நாயகன்
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
அரங்கு எண்: 512
பித்தன்
கலீல் ஜிப்ரான்,
(தமிழில்:குகன்)
வீ கேன் புக்ஸ்
அரங்கு எண்: 521-522
வைத்தீஸ்வரன் கதைகள்
எழுத்து பதிப்பகம்
அரங்கு எண்: 540-541
நீதிபதி ஹேமா குழு அறிக்கை
(தமிழில்: ஸ்ரீவித்யா தணிகை)
சுவாசம் பதிப்பகம்
அரங்கு எண்: 395-396
வெளி அரங்கில் இன்று... புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (28.12.24) மாலை 6 மணி அளவில் தசரூப நாடக அரங்கம் வழங்கும் ‘அய்யன் வள்ளுவன்’ நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. திருவள்ளுவர் வாழ்க்கையைச் சொல்லும் நாடகம் இது. இயக்கம்: சி.கார்த்திகேயன். இதைத் தொடர்ந்து ‘படிப்பது சுகமே’ என்கிற தலைப்பில் அரு.ஜெய மீனாட்சி உரை நிகழ்த்தவுள்ளார். பபாசி துணைத் தலைவர் நக்கீரன் கோபால் வரவேற்புரையும் பபாசி செயற்குழு உறுப்பினர் லெ.அருணாசலம் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT