Last Updated : 21 Sep, 2024 06:31 AM

 

Published : 21 Sep 2024 06:31 AM
Last Updated : 21 Sep 2024 06:31 AM

ப்ரீமியம்
நூல் வெளி: பொருநையின் கதை வெள்ளம்

மகாகவி பாரதியார், வ.வே.சுப்பிரமணியம், அ.மாதவையா, புதுமைப்பித்தன்

ஒரு நூற்றாண்டைக் கடந்தும் செழுமையோடு தொடரும் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளாக விளங்கிய மகாகவி பாரதி​யார், வ.வே.சுப்​பிரமணியம், அ.மாதவையா, புதுமைப்​பித்தன் ஆகியோர் திருநெல்​வேலியைச் சேர்ந்​தவர்​கள்​தான். இந்த மரபின் தொடர்ச்​சியாக இன்றைக்கும் தமிழ்ச் சிறுகதையில் தனித்து​வத்​துடன் எழுதிவரும் நெல்லைச் சீமையைச் சேர்ந்த 73 சிறுகதை​யாளர்​களின் கதைகள் ‘நெல்லைச் சீமையின் ஒரு நூற்றாண்டுக் கதைகள்’ எனும் தலைப்பில் பெருந்​தொகுப்பாக வெளிவந்​துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஆண்டு​தோறும் நடத்திவரும் பொருநை விழா, பொருநை – நெல்லை புத்தகத் திருவிழா ஆகிய நிகழ்வுகளை ஒட்டி, எழுத்​தாளர் இரா.நாறும்​பூநாதன் தலைமையிலான குழு தொகுத்​திருக்கும் நூல் இது. நெல்லை மாவட்ட எழுத்​தாளர்​களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு என்றாலும், ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ச் சிறுகதையின் போக்கினைப் பிரதிபலிப்பதாக உள்ளது இந்தத் தொகுப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x