Published : 24 Aug 2024 06:30 AM
Last Updated : 24 Aug 2024 06:30 AM

ப்ரீமியம்
நூல் வெளி | ரசனையில் துலங்கும்: சங்க இலக்கியம்

தோற்றத் தொன்மை, தொடரும் இளமை என்ற இரண்டு பெருமிதங்​களையும் ஒருங்கே கொண்ட தமிழின் இந்தச் சிறப்​பியல்பை உணர்ந்து, உள்வாங்கி, யுகபாரதி செதுக்கி​யுள்ள சிறந்த படைப்பு ‘மேல் கணக்கு’. தமிழுக்குள் வேரும் விழுது​மாகத் தொடரும் அழகியலை, தனித்துவமான சில கருத்​தி​யல்களை, சொல்லாட்​சிகளின் பெருமிதத்தோடு மீள்வாசிக்​கிறார் யுகபாரதி. அதன் பயனாகவே இந்நூல் தமிழுக்குக் கிடைத்​துள்ளது.

தன் நெஞ்சில் உணர்ந்த பெருமிதத்​திற்குப் பின்வருமாறு சொல்வடிவம் கொடுத்​திருக்​கிறார் யுகபாரதி, ‘யாரோ எட்டி உதைத்து, இலக்கியக் கடலுக்குள் விழுந்தவன் கைநிறைய முத்துக்​களுடன் கரைசேர்ந்​ததுபோல் இருக்​கிறது. பூமிப்​பந்தின் மேலே ஓர் இறகுபோலப் பறக்கும் பாக்கி​யத்தைச் சங்கப் பாடல்கள் வழங்கு​கின்றன. ஓரிரு சொற்களின் உள்பொருளைக் கண்டதுமே அவை கண்திறந்த காகிதச் சிலைகளாக எனக்குத் தோன்றின’ என்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x