Last Updated : 17 Aug, 2024 06:25 AM

 

Published : 17 Aug 2024 06:25 AM
Last Updated : 17 Aug 2024 06:25 AM

ப்ரீமியம்
நூல் வெளி: சென்னையும் நாவல்களும் | சென்னை 385

பல பண்பாட்டு நிகழ்வு​களின் மையம் சென்னை. சென்னையைப் பற்றிப் பலரும் எழுதி​யிருக்​கிறார்கள். சென்னையைப் பற்றிக் கட்டுரை​யாகவும் கதையாகவும் மறைந்த எழுத்​தாளர் அசோகமித்​திரன் நிறையவே எழுதி​யிருக்​கிறார். சென்னையின் அந்தக் காலகட்​டத்திய தண்ணீர்ப் பற்றாக்​குறையை ஒரு சாரமாகப் பேசுவது அவரது ‘தண்ணீர்’.

அந்தக் கதையில் பெண்களின் பாடுகள் ஒரு பக்கமும் தண்ணீர் ஒரு பக்கமுமாக ஓடும். இந்தத் தண்ணீர்ப் பகுதியில் சென்னை சித்தரிக்​கப்​படும். ‘கரைந்த நிழல்கள்’ நாவல், சென்னையின் சினிமா உலகத்தைப் பின்னணி​யாகக் கொண்டது. இது அல்லாமல், பல கட்டுரைகளில் சென்னையைப் பற்றி அளவில்லாப் பிடிபாடுடன் பதிவுசெய்​துள்ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x