Published : 17 Aug 2024 06:20 AM
Last Updated : 17 Aug 2024 06:20 AM

ப்ரீமியம்
நூல் நயம்: தென்னிந்தியப் பின்னணியில் பொருளாதாரம்

தென்னிந்தியப் பொருளாதாரம் - சில பரிமாணங்கள்ப. சண்முகம்மலர் புக்ஸ் வெளியீடுவிலை: ரூ. 430.தொடர்புக்கு: 93828 53646

பொருளாதார வரலாற்றை ஐரோப்பியத் தத்துவங்களின் பின்புலத்தில் விளக்கும் நூல்களே பொது வாசகர்களுக்குப் பரவலாக அறிமுகம் ஆகியுள்ளன. ‘தென்னிந்தியப் பொருளாதாரம் - சில பரிமாணங்கள்’ என்கிற இந்நூல், தென்னிந்தியப் பின்னணியில் பொருளாதார வரலாற்றை முன்வைக்கிறது.

குறிப்பாக, தமிழகத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து ஐரோப்பியர் வரத் தொடங்கிய காலம் வரையிலான தொழில், வணிகச் செயல்பாடுகளை இந்நூல் கூறுகிறது. பண்டைய வரலாறு, தொல்லியல் துறை அறிஞர் ப.சண்முகம் இதை எழுதியுள்ளார். தொழில்கூடத்தைக் குறிக்கும் பட்டடை (பட்டறை) என்கிற சொல், சம்புவராயர்கள் காலக் கல்வெட்டுகளில் முதன்முதலாக இடம்பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x