Last Updated : 10 Aug, 2024 06:29 AM

 

Published : 10 Aug 2024 06:29 AM
Last Updated : 10 Aug 2024 06:29 AM

ப்ரீமியம்
நூல் வெளி: நரிக்குறவர் வாழ்க்கை முறை ஆவணம்

நரிக்குறவப் பழங்குடி மக்கள்கோ.சீனிவாசவர்மாபதிப்பாசிரியர்: முனைவர் வே.நிர்மலர்செல்விசுடர்மணி பதிப்பகம்விலை: ரூ.200தொடர்புக்கு: 98427 30808

முனைவர் பட்டம் பெற்றதுமே ஆய்வுப் பணிக்கு முற்றுப்​புள்ளி வைத்து​விடுகிற கல்விப்​புலச் சூழலில், இந்த ஆய்வுக்​களத்தையே தன் அடுத்​தடுத்த தேடலுக்கான திறப்​பாக்கிக் கொண்டவர் கோ.சீனிவாச வர்மா. 1962இல் தன் முனைவர் பட்டத்​திற்காக நரிக்குறவர் மக்கள் மொழியை ஆய்வுசெய்த அவர் அதை விரிவுபடுத்தி நூலாக வெளியிட்​டதுடன், தொடர்ந்து வாகிரிபோலி மொழியில் அடிப்​படைச் சொற்கோவை நூலையும் இலக்கண நூலையும் எழுதினார்​.

இதன் தொடர்ச்சியாக, நரிக்​குறவர் மக்களைச் சந்தித்துக் களஆய்வு நிகழ்த்தி, அவர்கள் வாழ்க்​கைமுறை, வழக்காறுகளை விளக்கும் ‘நரிக்​குறவப் பழங்குடி மக்கள்’ என்ற நூலையும் 1978இல் எழுதி வெளியிட்​டுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x