Last Updated : 03 Aug, 2024 06:26 AM

 

Published : 03 Aug 2024 06:26 AM
Last Updated : 03 Aug 2024 06:26 AM

ப்ரீமியம்
நூல் வெளி: வரலாற்றில் ஒரு வாசல்

எண்​ப​துகளில் கணிசமான ஈழத் தமிழர்​களின் புலம்​பெயர்​வுக்கான வாயிலாக இருந்தது பெர்லின் நகரம். எப்படி? காரணம் வரலாற்றில் இருக்​கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நேச நாடுகள் தோல்வியடைந்த நாடுகளைத் தங்கள் செல்வாக்குப் பகுதி​களாகப் பிரித்துக்​கொண்டன.

ஜெர்மனி நான்கு துண்டுகளானது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் ஆகிய நான்கு வெற்றி​யாளர்​களுக்குத் தலா ஒரு கோப்பை கிடைத்தது. இதுதான் போஸ்ட்டாம் உடன்படிக்கை (1945).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x