Published : 23 Dec 2023 06:20 AM
Last Updated : 23 Dec 2023 06:20 AM

ப்ரீமியம்
மூதறிஞரும் பேரறிஞரும்

டிசம்பர் 25: ராஜாஜியின் 51ஆவது நினைவுநாள்

மூதறிஞர் என்று திராவிட இயக்கப் பாணியில் அழைக்கப்பட்ட சி.ராஜகோபாலாச்சாரிக்கும் முன்னதாக அவர் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட கட்டாய இந்தித் திட்டத்தை எதிர்த்துக் களமிறங்கி, அதனூடாக வளர்ந்து மாபெரும் தலைவராக முகிழ்த்த பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான உறவு சிக்கலான ஒன்று. ஆனாலும்கூட, அவர்கள் இணைவதற்கான ஓர் அரசியல் சூழல், புறத்தில் மட்டுமல்லாமல் அவர்களின் அகங்களிலும் கொஞ்சம் இருந்திருக்கத்தான் வேண்டும். 1949இல் தொடங்கிய திமுகவின் முதல் மிகப் பெரிய போராட்டக் களம் என்பது 1953இல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட மும்முனைப் போராட்டம்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x