Published : 07 Jan 2023 07:47 PM
Last Updated : 07 Jan 2023 07:47 PM

ப்ரீமியம்
முதுகெலும்பு பிரச்சினைக்கு உதவும் ஜீப்ரா மீனின் புரோட்டீன்: ஆய்வு

புதுடெல்லி: மனித முதுகெலும்பில் ஏற்படும் டிஸ்க் பிரச்சினைக்கு ஜீப்ரா மீனில் காணப்படும் புரோட்டீன் மூலம் தீர்வு காண முடியும் என்று சமீபத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவல்: மனிதர்களின் முதுகெலும்பில் உருவாகும் வட்டு எனப்படும் டிஸ்க் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், ஜிப்ரா மீனில் உள்ள புரோட்டீன் முக்கியப் பங்கு வகிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புரோட்டீன் முதிர்ந்த டிஸ்குகளைப் பராமரிக்கவும், புதிய டிஸ்குகளை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x