Published : 15 Jan 2022 05:42 PM
Last Updated : 15 Jan 2022 05:42 PM
புதுடெல்லி: திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை, அவை தனித்து நிற்கின்றன என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளுவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
On Thiruvalluvar Day, I pay tributes to the great Thiruvalluvar. His ideals are insightful and practical…they stand out for their diverse nature and intellectual depth. Sharing a video I took last year of the Thiruvalluvar Statue and Vivekananda Rock Memorial in Kanyakumari. pic.twitter.com/B7JuOMLjRo
‘‘திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT