Published : 01 Nov 2021 11:59 AM
Last Updated : 01 Nov 2021 11:59 AM

இந்தியாவில் 12,514 பேருக்கு கரோனா தொற்று: குணமடைந்தோர் எண்ணிக்கை 12,718

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,514 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 12,514

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,42,85,814

இதுவரை குணமடைந்தோர்: 3,36,68,560

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 12,718

கரோனா உயிரிழப்புகள்:4,58,437

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 251

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,58,817

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,06,31,24,205

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x