Published : 17 Jul 2021 10:25 AM
Last Updated : 17 Jul 2021 10:25 AM

தினசரி கரோனா தொற்று 38,079; சிகிச்சையில் உள்ளோர்  424,025

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 38,079 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 424,025 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 31,064,908

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 38,079

இதுவரை குணமடைந்தோர்: 3,02,27,792

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 43,916

கரோனா உயிரிழப்புகள்: 41,3091

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 560

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 424,025

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x