Last Updated : 18 Jun, 2021 09:45 AM

2  

Published : 18 Jun 2021 09:45 AM
Last Updated : 18 Jun 2021 09:45 AM

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 62,480 ஆக குறைவு: 73 நாட்களுக்குப் பின் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 62,480 ஆக குறைந்துள்ளது. 73 நாட்களுக்குப் பின் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் 8 லட்சத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,97,62,793

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 62,480

இதுவரை குணமடைந்தோர்: 2,85,80,647

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 88,977

கரோனா உயிரிழப்புகள்: 3,83,490

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,587

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,98,656

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 26,89,60,399

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x