Published : 10 Jun 2020 10:24 AM
Last Updated : 10 Jun 2020 10:24 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,985 ஆகும், இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 2,76,583 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 279 பேர் மரணமடைந்துள்ளனர்.
கரோனாவினால் மொத்தம் பாதிக்கப்பட்டவரக்ள் 2,76,583 பேர்.
அதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 205 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 745ஆக அதிகரித்துள்ளது.
90,787 தொற்றுக்களுடன் நாட்டில் மகாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது, அடுத்த இடத்தில் தமிழ்நாடு 34,914 கேஸ்களுடன் உள்ளது.
இந்திய மருத்துவ ஆய்வுக் கழக தரவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 1,45,216 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 50 லட்சத்து 61 ஆயிரத்து 332 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
மாநில வாரியாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு விவரம்: டாப் 5:
மஹாராஷ்டிரா - பாதிப்பு 90,787 - உயிரிழப்பு- 3,289
தமிழகம் - பாதிப்பு 34,914 - உயிரிழப்பு-307
டில்லி - பாதிப்பு 31,309 - உயிரிழப்பு-905
குஜராத் பாதிப்பு எண்ணிக்கை 21,014 - பலி எண்ணிக்கை 1,313
உத்தர பிரதேசம் பாதிப்பு எண்ணிக்கை - 11,335, பலி - 301
மற்ற மாநிலங்களின் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கைகள்:
ராஜஸ்தான் - 11,245 - 255
மத்திய பிரதேசம் - 9,849 - 420
மேற்கு வங்கம் - 8,985 - 415
கர்நாடகா- 5,921 - 66
பீஹார் - 5,459 - 32
ஹரியானா - 5,209 - 45
ஆந்திரா - 5,070 - 77
காஷ்மீர் - 4,346 - 48
தெலுங்கானா - 3,920 - 148
ஒடிசா- 3,140 - 9
அசாம் - 2,937 - 4
பஞ்சாப் - 2,719 - 55
கேரளா - 2,096 - 16
உத்தரகாண்ட் - 1,537 - 13
ஜார்க்கண்ட் - 1,411 - 8
சத்தீஸ்கர் - 1,240 - 6
திரிபுரா - 864 - 1
ஹிமாச்சல பிரதேசம் - 445 - 5
கோவா - 359 - 0
சண்டிகர் - 323 - 5
மணிப்பூர் - 304 - 0
புதுச்சேரி - 127 - 0
நாகலாந்து - 127 - 0தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 22 - 0
லடாக் - 108 - 1
மிசோரம் - 88 - 0
அருணாச்சல பிரதேசம் - 57 - 0
சிக்கிம் - 13 - 0
மேகாலயா-43-1
அந்தமான் - 33 - 0
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT