இந்தியாவில் கரோனா தொற்று: எண்ணிக்கை 258 ஆக உயர்வு; மாநிலங்கள் வாரியாக பட்டியல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவிலும் கரோனா வைரஸ் மெல்ல பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசி்ன் புள்ளி விவரங்கள் படி, 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டு மாநில வாரியாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் விவரம்

வ.எண்

மாநிலங்கள் யூனியன் பிரதேசம்

கரோனா வைரஸ்

இந்தியர்கள்

கரோனா வைரஸ்

வெளிநாட்டினர்

குணமானோர் மரணம்
1 ஆந்திரா 3 0 0 0
2 சத்தீஸ்கர் 1 0
3 டெல்லி 25 1 5 1
4 குஜராத் 7 0
5 ஹரியாணா 3 14 0 0
6 இமாச்சல் 2 0 0 0
7 கர்நாடகா 15 0 1 1
8 கேரளா 33 7 3 0
9 ம.பி 4 0 0 0
10 மகாராஷ்டிரா 49 3 1 1
11 ஒடிசா 2 0 0 0
12 புதுச்சேரி 1 0 0 0
13 பஞ்சாப் 2 0 0 1
14 ராஜஸ்தான் 15 2 3 0
15 தமிழ்நாடு 3 0 1 0
16 தெலங்கானா 8 11 1 0
17 சண்டிகர் 1 0 0 0
18 காஷ்மீர் 4 0 0 0
19 லடாக் 13 0 0 0
20 உ.பி. 23 1 9 0
21 உத்தரகாண்ட் 3 0 0 0
22 மேற்கு வங்கம் 2 0 0 0

மொத்தம்

219

39

23

4

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in