Published : 24 May 2015 10:02 AM
Last Updated : 24 May 2015 10:02 AM
பிஹார் தலைநகர் பாட்னாவி லிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள, பாகல்பூர் மாவட்டத்தின் கதல்பாரி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று நடந்தது.
இந்த கிராமத்தில் வயலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அங்கே வெடிகுண்டு கிடப்பதை கண்டனர். ஆனால் அது வெடிகுண்டு என்பதை உண ராமல் அருகில் கிடந்த செங் கல்லை எடுத்து அதன் மீது வீசியுள் ளனர். இதில் அந்த குண்டு வெடித் துச் சிதறியதில் 7 சிறுவர்கள் காயம் அடைந்தனர். காய மடைந்த சிறுவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT