Published : 02 Apr 2015 02:53 PM
Last Updated : 02 Apr 2015 02:53 PM
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களை மீட்க இந்தியா உதவுகிறது.
முன்னதாக, ஏமனில் இருக்கும் தங்கள் மக்களையும் மீட்டுத் தருமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை தற்போது இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அமைச்சர் பி பெரேரா இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார். இதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
ஏமனில் நிலவும் குழப்பமான சூழலால் அங்கு வசிக்கும் தங்கள் மக்களை மீட்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT