Published : 19 Mar 2015 02:47 PM
Last Updated : 19 Mar 2015 02:47 PM

ஆம் ஆத்மி அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியை பதிவு செய்யும் போது போலியான ஆவணங்களை தக்கல் செய்ததாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x