Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM
கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக பெண் நிருபரை, தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவரை நவம்பர் 30ம் தேதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.-பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT