Published : 27 Oct 2014 12:13 PM
Last Updated : 27 Oct 2014 12:13 PM
பிரேசில் அதிபராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள டில்மா ரூசுஃபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டில்மாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, "இரண்டாவது முறையாக பிரேசில் நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டு டில்மாவுக்கு எனது நல்வாழ்த்துகள். இனிவருங் காலங்களில் இந்தியா - பிரேசில் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் தங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.
டில்மா ரூசுqப் பிரேசில் அதிபராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT