Published : 22 Jan 2014 09:35 AM
Last Updated : 22 Jan 2014 09:35 AM

நாடு முழுவதும் 400 தூக்கு கைதிகள்

நாடு முழுவதும் தற்போது 400-க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.

எனினும் 2012 அக்டோபர் வரையிலான கடந்த 8 ஆண்டுகளில் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி அஜ்மல் கசாபுக்கு 2012 நவம்பர் 21ம் தேதியும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவுக்கு 2013 பிப்ரவரி 9-ம் தேதியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x