Published : 09 Apr 2019 04:21 PM
Last Updated : 09 Apr 2019 04:21 PM
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது இந்த நிலையில் பல்வேறு செய்தி ஊடகங்களும் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அதில் 543 இடங்களுக்கான வாக்கெடுப்பில் பெரும்பான்மையாக ஆளும் தேசிய ஜன நாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் தொகுப்பு:
டைம்ஸ் ஆப் இந்தியா | |
தேசிய ஜனநாயக கூட்டணி | 290 இடங்கள் |
ஐக்கிய முற்போக்கு கூட்டணி | 149 இடங்கள் |
பிற கட்சிகள் | 115 இடங்கள் |
டைம்ஸ் நவ் | |
தேசிய ஜனநாயக கூட்டணி | 279 இடங்கள் |
ஐக்கிய முற்போக்கு கூட்டணி | 149 இடங்கள் |
மற்ற கட்சிகள் | 115 இடங்கள் |
ரிபப்ளிக் டிவி | |
தேசிய ஜனநாயக கூட்டணி | 267 இடங்கள் |
ஜக்கிய முற்போக்கு கூட்டணி | 142 இடங்கள் |
மற்ற கட்சிகள் | 134 இடங்கள் |
நியூஸ் நேஷன் | |
தேசிய ஜனநாயக கூட்டணி | 278 இடங்கள் |
ஐக்கிய முற்போக்கு கூட்டணி | 128 இடங்கள் |
மற்ற கட்சிகள் | 137 இடங்கள் |
ஐஏஎன்எஸ் - சிவோட்டர் கருத்துக் கணிப்பு
பிரதமர் வேட்பாளருக்கான மக்களின் ஆதரவு | |
மோடி | 58 % |
ராகுல் காந்தி | 34 % |
லோக்நிதி- தி இந்து ஆங்கில நாளிதழ், திரங்கா தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு
பிரதமர் வேட்பாளருக்கான மக்களின் ஆதரவு | |
மோடி | 43 % |
ராகுல் காந்தி | 24 % |
மலையாள மனோரமா கேரளா தொகுதிகள் விவரம் | |
காங்கிரஸ் கூட்டணி | 15 இடங்கள் |
இடதுசாரி கூட்டணி | 4 இடங்கள் |
பாஜக கூட்டணி | 1 இடம் |
தமிழகம் நிலவரம் :
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று முக்கிய ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம்
திமுக கூட்டணி: 27 - 33 தொகுதிகள்
அதிமுக கூட்டணி: 2 - 5 தொகுதிகள்
அமமுக கூட்டணி: 1 - 2 தொகுதிகள் |
தந்தி டிவி
திமுக கூட்டணி: 28 இடங்கள்
அதிமுக: 12 இடங்கள் |
புதிய தலைமுறை
மக்கள் ஆதரவு பிரதமர் வேட்பாளர்
ராகுல் காந்தி: 54%
மோடி: 22 %
தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான வெற்றி வாய்ப்பு
திமுக கூட்டணி: 31 - 33 இடங்கள்
அதிமுக கூட்டணி: 6 - 8 இடங்கள் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT