Published : 15 Mar 2025 12:51 AM
Last Updated : 15 Mar 2025 12:51 AM

ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்றவர் கைது

ஹைதராபாத்: ஹோலி பண்​டிகை நேற்று ஹைத​ரா​பாத்​தில் வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. தூல்​பேட்டை மல்சா புரம் எனும் இடத்​தில் நடந்த ஹோலி கொண்​டாடத்​தில் குல்ஃபி ஐஸ்​கிரீம்​கள், பர்​பிக்​கள், சில்​வர் காகிதத்​தில் ஒட்​டப்​பட்​டிருந்த இனிப்பு உருண்​டைகள் விநி​யோகம் செய்​யப்​பட்​டன. இதில் கஞ்சா கலந்​திருப்​பதை உணர்ந்த சிலர், இது குறித்து ரகசி​ய​மாக சிறப்பு அதிரடி படை​யினருக்கு தகவல் கொடுத்​தனர். அதன்​பேரில் உடனடி​யாக சிறப்பு அதிரடிப்​படை​யினர் சம்பவ இடத்​திற்கு வந்​து, அங்கு விழா ஏற்​பாடு செய்த சத்​ய​நா​ராயண சிங் என்​பவரை கைது செய்து விசா​ரித்​தனர். இதன் பின்​னனி​யில் இருப்​பது யார்? கஞ்சா எங்​கிருந்து வந்​தது என போலீ​ஸார் தீவிர​மாக வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x