Published : 14 Feb 2025 10:10 AM
Last Updated : 14 Feb 2025 10:10 AM
புதுடெல்லி: உலக நாடுகளின் ஊழல், லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்கிறது. 180 நாடுகளுக்கு பூஜ்யம் முதல் 100 வரை மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசை பிரிக்கப்படுகிறது.
இதில் இந்தியா கடந்த 2023-ல் 39 மதிப்பெண்களுடன் 93-வது இடத்தில் இருந்தது. 2024-ம் ஆண்டில் இந்தியா 38 மதிப்பெண்களுடன் 96-வது இடத்துக்கு சரிந்துள்ளது. ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...