Published : 03 Dec 2017 09:04 AM
Last Updated : 03 Dec 2017 09:04 AM
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில், ரூ.16,830 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி மியாப்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல் நாளான 29-ம் தேதி ரயிலில் 2 லட்சம் பேர் பயணம் செய்தனர். கடந்த 4 நாட்களில் 5.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை சாதனை படைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT