Published : 11 Mar 2021 02:50 PM
Last Updated : 11 Mar 2021 02:50 PM

74 - விழுப்புரம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சி.வி.சண்முகம் அதிமுக
ஆர்.லட்சுமணன் திமுக
பாலசுந்தரம் அமமுக
தாஸ் மக்கள் நீதி மய்யம்
ஜெ.செல்வம் நாம் தமிழர் கட்சி

விழுப்புரம் தொகுதி 1952ம் ஆண்டு உருவானது. இத்தொகுதியில் விழுப்புரம் நகராட்சி, வளவனூர் பேரூராட்சி பில்லூர், காவணிப்பாக்கம் சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.


தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

விழுப்புரம் வட்டம் (பகுதி) அய்யன்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமந்தாங்கல், சாலை அகரம், கோலியனூர், கல்லப்பட்டு, பெத்துரெட்டிக்குப்பம், இளங்காடு, வி.புதூர், முதலியார்குப்பம், குமுளம், மனக்குப்பம், மலராஜம்குப்பம், குடுமியாங்குப்பம், நரையூர், பனங்குப்பம், தொடந்தனூர், பானாம்பட்டு, வி.மருதூர், பூந்தோட்டம், நன்னாடு, வேடம்பட்டும் பெரும்பாக்கம், கோனூர், தேனி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம், வெங்கடேசபுரம், சட்டிப்பட்டு, ஒருகோடி, தோக்கவாடி, கொண்டங்கி, வழுதரெட்டி, சாலமேடு, ஆனங்கூர், நன்னட்டாம்பாளையம், மலவராயனூர், சாலையாம்பாளையம் (கிழக்கு), கெங்கராம்பாளையம், அர்பிசம்பாளையம், வெங்கடாத்திரி அகரம், பில்லூர், காவணிப்பாக்கம், குளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை, பெடாகம், அரியலூர் (விழுப்புரம்), சித்தாத்தூர் (திருக்கை), அத்தியூர் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர் (திருவடி), திருப்பாச்சனூர், சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரடன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் கிராமங்கள்.

விழுப்புரம் (நகராட்சி) மற்றும் வளவனூர் (பேரூராட்சி).

தொகுதியின் சிறப்பு

இத்தொகுதியில்தான் புகழ்பெற்ற பூவரசன் குப்பம் நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நகரமாகும்.

தொகுதி மக்களின் கோரிக்கைகள்.

விழுப்புரம் நகரில் சுற்றுவட்டபாதை (ரிங் ரோடு) அமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசலில் நகரமக்கள் சிக்கி தவிக்கின்றனர். நகரின் விரிவாக்கப்பகுதிகளில் இன்னமும் பாதாளச்சாக்கடை திட்டம் விரிவுபடுத்தாததால் நகரில் கொசு தொல்லையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் நகர மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. எனவே கூடுதலாக மேநிலை நீர் தேக்க தொட்டி அமைக்கவேண்டு. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதியில் கைவிடப்பட்ட நடைபாதையுடனான பூங்காவை சீரமைக்கவேண்டும். சிறுவந்தாடு பட்டுச்சேலைக்கு புவிசார் குறியீடு பெற மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பது தொகுதிமக்களின் கோரிக்கையாகும்.

20.1.2021ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,27,445

பெண்

1,33,463

மூன்றாம் பாலினத்தவர்

62

மொத்த வாக்காளர்கள்

2,60,970

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சி.வி. சண்முகம்

அதிமுக

2

எம். அமீர் அப்பாஸ்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

3

எல்.வெங்கடேசன்

தேமுதிக

4

ப.பழனிவேல்

பாமக

5

ராம. ஜெயகுமார்

பாஜக

6

சுப்பிரமணி

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

நாகராஜன்

சுயேச்சை

1957

சாரங்கபாணி கவுண்டர்

இந்திய தேசிய காங்கிரசுஸ்

1962

M.சண்முகம்

திமுக

1967

M.சண்முகம்

திமுக

1971

M.சண்முகம்

திமுக [6]

1977

பி.கிருஷ்ணன்

அதிமுக

1980

K. P.பழனியப்பன்

திமுக

1984

M.மணிராஜரத்தினம்

அதிமுக

1989

கே. பொன்முடி

திமுக

1991

D.ஜனார்த்தினம்

அதிமுக

1996

கே. பொன்முடி

திமுக

2001

கே. பொன்முடி

திமுக

2006

கே. பொன்முடி

திமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. பொன்முடி

தி.மு.க

72462

2

R. பசுபதி

அ.தி.மு.க

62714

3

D. துரைசாமி

தே.மு.தி.க

13621

4

V. வெற்றிசெல்வன்

சுயேச்சை

1523

5

V. சுகுமார்

பி.ஜே.பி

994

6

M. மொகமத் ஜாக்கிரியா

சுயேச்சை

845

7

V. வைகுந்தன்

பி.எஸ்.பி

804

8

V. ரவிச்சந்திரன்

சுயேச்சை

690

9

V. பிரகாசம்

சுயேச்சை

321

10

M. முகமத் அலி ஜின்னா

சுயேச்சை

221

11

D. இளந்திரையன்

சுயேச்சை

144

12

G. பழனி

சுயேச்சை

117

13

E. கலியமூர்த்தி

சுயேச்சை

75

14

K. சாதகோபன்

சுயேச்சை

69

154600

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

C.V. சண்முகம்

அ.தி.மு.க

90304

2

K. பொன்முடி

தி.மு.க

78207

3

C. அரோக்கியசாமி

பி.ஜே.பி

1100

4

K. சீனிவாசன்

சுயேச்சை

769

5

M. முகமது அலி ஜின்னா

சுயேச்சை

707

6

A. வேலு

புபா

679

7

S. பாஸ்கர்

சுயேச்சை

560

8

G. இனியதயாளன்

சுயேச்சை

317

9

V. சண்முகம்

சுயேச்சை

210

10

N. சண்முகம்

சுயேச்சை

124

11

K. சடகோபன்

சுயேச்சை

73

173050

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x