Published : 11 Mar 2021 02:52 PM
Last Updated : 11 Mar 2021 02:52 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
சக்ரபாணி | அதிமுக |
வன்னி அரசு (விடுதலை சிறுத்தைகள் கட்சி) | திமுக |
பி.எம்.கணபதி | அமமுக |
சந்தோஷ்குமார் | மக்கள் நீதி மய்யம் |
மு.லட்சுமி | நாம் தமிழர் கட்சி |
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது.
இத்தொகுதியில்தான் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலும், திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலும் உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது.
கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள் இத்தொகுதியின் பரப்பாகும்.
இத்தொகுதியில் கலிங்கமலை, வழுதாவூர், , பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், , கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர்
மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள்,
தொகுதி பிரச்சினைகள்
இங்கு ஏராளமான கல்குவாரிகள் இருப்பதால் அசுத்தமான காற்றையே இப்பகுதி மக்கள் சுவாசிக்கின்றனர். அருகில் புதுச்சேரி மாநிலம் இருப்பதால் பெரும்பாலும் வேலை இல்லா திண்டாட்டம் குறைவாகவே உள்ளது.
இத்தொகுதியில் 7 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1, 10,930 |
பெண் |
1,14, 767 |
மூன்றாம் பாலினத்தவர் |
16 |
மொத்த வாக்காளர்கள் |
2,25, 713 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
எம். சக்கரபாணி |
அதிமுக |
2 |
ஆர். மைதிலி ராஜேந்திரன் |
திமுக |
3 |
ஆர். ரவிகுமார் |
விசிக |
4 |
மோ. ப. சங்கர் |
பாமக |
5 |
செல்வகுமார் |
பாஜக |
6 |
லட்சுமி |
நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT