Published : 11 Mar 2021 01:53 PM
Last Updated : 11 Mar 2021 01:53 PM

175 - ஒரத்தநாடு

பழைமைவாய்ந்த ஒரத்தநாடு கட்டிடங்கள்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
வைத்திலிங்கம் அதிமுக
எம்.ராமச்சந்திரன் திமுக
மா சேகர் அமமுக
ரங்கசாமி மக்கள் நீதி மய்யம்
மு.கந்தசாமி நாம் தமிழர் கட்சி

கிராமங்கள் நிறைந்த இந்த தொகுதி 1967 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் முக்குலத்தோர், தலித் அதிகம் நிறைந்துள்ளனர்.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட இந்த தொகுதி மறு சீரமைப்பின் போது கலைக்கப்பட்ட இந்த தொகுதி திருவோணம் தொகுதியின் பெரும்பகுதியை இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் புகழ்பெற்ற முத்தம்பாள் சத்திரம் அமைந்துள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.

தஞ்சாவூர் வட்டம் (பகுதி)

விளார், கண்டிதம்பட்டு, சூரக்கோட்டை, குளிச்சப்பட்டு, வாளமிரான்கோட்டை, காட்டூர், மடிகை, புதூர், கொல்லங்கரை, கொல்லங்கரை வல்லுண்டான்பட்டு, இனாத்துக்கான்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டான்பட்டு, திருக்கானூர்பட்டி, சென்னம்பட்டி, குருங்குளம் மேல்பாதி, குருங்குளம் கீழ்பாதி மற்றும் மருங்குளம் கிராமங்கள்.

ஒரத்தநாடு வட்டம் (பகுதி)

கரைமீண்டார்கோட்டை, வாண்டையாரிருப்பு, ராகவாம்பாள்புரம் பகுதி, ராகவாம்பாள்புரம் (சடையார்கோயில்), மூர்த்தியம்பாள்புரம், மூர்த்தியம்பாள்புரம் (பணையக்கோட்டை), நெய்வாசல் தெற்கு (எஸ்) (அரசப்பட்டு), நெய்வாசல் தெற்கு, பொன்னாப்பூர் (கிழக்கு)-மி, பொன்னாப்பூர் (கிழக்கு)-மிமி, கீழ உளூர், உளூர் மேற்கு, காட்டுக்குறிச்சி, நடுவூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால்,பருத்திக்கோட்டை, பருத்தியப்பர்கோயில், பொன்னாப்பூர் மேற்கு, தலையாமங்கலம், குலமங்கலம், காவாரப்பட்டு. ஓக்கநாடு கீழையூர் முதன்மை, ஒக்கநாடு கீழையூர் கூடுதல், ஒக்கநாடுமேலையூர் (பகுதி), ஒக்கநாடு மேலையூர், சமையன்குடிக்காடு, கண்ணந்தங்குடி கிழக்கு, கண்ணந்தங்குடி கிழக்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு, தென்னமநாடு வடக்கு, தென்னமநாடு தெற்கு,ஈச்சங்கோட்டை, சாமிப்பட்டி, பொய்யுண்டார்கோட்டை-மி, பழங்கண்டார்குடிக்காடு, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, சோழபுரம்,வடக்குக்கோட்டை, ஆயங்குடி, மண்டலக்கோட்டை, கோவிலூர், புதூர், பாளம்புதூர், கக்கரை, பூவத்தூர், பூவத்தூர் (புதுநகர்), கீழவன்னிப்பட்டு,அருமுளை, திருமங்கலக்கோட்டை கிழக்கு, திருமங்கலக்கோட்டை கிழக்கு (காலனி), திருமங்கலக்கோட்டை மேற்கு, திருமங்கலக்கோட்டை மேற்கு (காலனி), பேய்க்கரும்பன்கோட்டை, புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு, பின்னையூர் கிழக்கு, பின்னையூர் மேற்கு, கக்கரைக்கோட்டை, தெக்கூர், ஆதனக்கோட்டை, பச்சியூர், சில்லத்தூர், புகழ்சில்லத்தூர், திருநல்லூர், பொய்யுண்டார் குடிக்காடு, வெள்ளூர், தொண்டராம்பட்டு மேற்கு, தொண்டாரம்பட்டு கிழக்கு, கண்ணுகுடி (மேற்கு) முதன்மை, கண்ணுகுடி (மேற்கு) கூடுதல், கொடியாளம், வடசேரி வடக்கு, வடசேரி தெற்கு, பரவத்தூர், கண்ணுகுடி கிழக்கு, வேதவிஜயபுரம், ஆவிடநல்லவிஜயபுரம், நெமிலி, திப்பியக்குடி, சங்கரனார்குடிக்காடு, வடக்குக்கோட்டை, கிருஷ்ணபுரம், சின்ன அம்மங்குடி, இலுப்பைவிடுதி, அம்மங்குடி, தோப்புவிடுதி, அக்கரைவட்டம், சூரியமூர்த்திபுரம் (அக்கரைவட்டம்), தெற்குக்கோட்டை, சோழகன்குடிக்காடு, வேதநாயகிபுரம், ஆம்பலாப்பட்டு வடக்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு சிவக்கொல்லை, முள்ளூர் பட்டிக்காடு, கோபாலபுரம், ராமாபுரம், மேடையக்கொல்லை, கீழமங்கலம்,யோகநாயகிபுரம், உஞ்சியவிடுதி மற்றும் பணிகொண்டான்விடுதி கிராமங்கள்,

ஒரத்தநாடு (முத்தம்பாள்புரம்) (பேரூராட்சி)

ஆலங்குடி வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்)

கல்ராயன்விடுதி, காவாலிபட்டி, காடுவெட்டிவிடுதி கிராமங்கள் (இவை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள ரீதியாகவும் மற்றும் பூகோள ரீதியாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகின்றன.)

இத்தொகுதியில் போட்டியிட்ட ஆர்.வைத்திலிங்கம் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இத்தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்

ஆண்

1,18,112

பெண்

1,24,892

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,43,014

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர். வைத்திலிங்கம்

அதிமுக

2

எம். ராமச்சந்திரன்

திமுக

3

பா. ராமநாதன்

தேமுதிக

4

மா. சரவண ஐயப்பன்

பாமக

5

தி. கேசவன்

பாஜக

6

மு. கந்தசாமி

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1971 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

1971

எல். கணேசன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1977

டி. எம். தைலப்பன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1980

தா. வீராசாமி

இந்திய தேசிய காங்கிரஸ்

1984

தா. வீராசாமி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989

எல். கணேசன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1991

அழகு. திருநாவுக்கரசு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996

பி. இராஜமாணிக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம்

2001

ஆர். வைத்திலிங்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006

ஆர். வைத்திலிங்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2011

ஆர். வைத்திலிங்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. வைத்திலிங்கம்

அ.தி.மு.க

61595

2

P. ராஜ்மாணிக்கம்

தி.மு.க

57752

3

R. ராமேஷ்

தே.மு.தி.க

7558

4

T. மகேந்திரன்

பி.ஜே.பி

1733

128638

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. வைத்திலிங்கம்

அ.தி.மு.க

91724

2

T. மகேஷ் கிருஷ்ணசாமி

தி.மு.க

59080

3

A. ஆரோக்கியசாமி

ஐ.ஜே.கே

1843

4

P. முருகையன்

சுயேச்சை

1612

5

A. ஜெயபால்

பி.எஸ்.பி

1542

6

A. கர்ணன்

பி.ஜே.பி

1532

7

G. பரமேஸ்வரி

சுயேச்சை

1348

158681

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x