Published : 11 Mar 2021 01:49 PM
Last Updated : 11 Mar 2021 01:49 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
மணி | அதிமுக |
ஆர்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்) | திமுக |
கேகே மாதேஸ்வரன் | அமமுக |
வி.ஸ்ரீநிவாசன் | மக்கள் நீதி மய்யம் |
ராஜா அய்யப்பன் | நாம் தமிழர் கட்சி |
ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி வெல்லம் உற்பத்தி, செங்கல் உற்பத்தி ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது. ஓமலூரை அடுத்துள்ள காளிப்பட்டி சுற்று வட்டாரங்கள் தரமான பட்டுப் புடவை உற்பத்திக்கு புகழ்பெற்றவை. பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. சேலம் விமான நிலையம், ஓமலூரை அடுத்துள்ள காமலாபுரத்தில் தான் உள்ளது. விவசாயம், நெசவு, வெல்லம் உற்பத்தி, செங்கல் உற்பத்தி ஆகியவை மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
ஓமலூர் வட்டத்தில் உள்ள மாங்குப்பை, கணவாய்புதூர், லோக்கூர், குண்டிக்கல், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, தீவட்டிப்பட்டி, தாசகசமுத்திரம், பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, பண்ணப்பட்டி, தும்பிப்பாடி, பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தாராபுரம், காமலாபுரம், வெள்ளாளப்பட்டி, பால்பக்கி, பஞ்சுகாளிப்பட்டி, அமரகுந்தி, தொளசம்பட்டி, ரெட்டிப்பட்டி, பச்சனம்பட்டி, ஓமலூர், கொல்லப்பட்டி, புளியம்பட்டி, எம்.சீட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, ஆரூர்பட்டி, ராமிரெட்டிபட்டி, அரியாம்பட்டி, செலவடி உள்பட பல கிராமங்கள் உள்ளன.
மேலும், கருப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய பேரூராட்சிகளும் தொகுதியில் உள்ளன.
பெரும்பான்மை சமுதாயம்:
ஓமலூர் தொகுதியில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. மேலும், முதலியார், கொங்கு வேளாள கவுண்டர் இன மக்களும் பரவலாக வசிக்கின்றனர்.
தொகுதியின் பிரச்சினைகள்:
தொகுதியில் முக்கிய நீராதாரமாக விளங்கும் சரபங்கா நதி, பல ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் உள்ளது. மேலும், சாக்கடை கழிவாக மாறிவிட்டது. தொகுதியில் மணல் கொள்ளை, கனிம வளங்கள் கொள்ளை உள்ளிட்டவை பிரச்சினையாக உள்ளது. சேலம் காமலாபுரம் விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக, 750 ஏக்கர் விளை நிலத்தை கையகப்படுத்தும் முயற்சி, முக்கிய பிரச்சினை.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,49,474 |
பெண் |
1,40,971 |
மூன்றாம் பாலினத்தவர் |
6 |
மொத்த வாக்காளர்கள் |
2,90,451 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
எஸ்.வெற்றிவேல் |
அதிமுக |
2 |
எஸ்.அம்மாசி |
திமுக. |
3 |
ஏ.ஆர். இளங்கோவன் |
தேமுதிக |
4 |
அ.தமிழரசு |
பாமக |
5 |
வி.ரமேஷ் |
நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2006 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
பி. ரத்தினசாமி பிள்ளை |
சுயேச்சை |
15368 |
33.15 |
1967 |
சி. பழனி |
திமுக |
28121 |
56.17 |
1971 |
வி. செல்லதுரை |
திமுக |
26065 |
60.81 |
1977 |
எம். சிவபெருமாள் |
அதிமுக |
26342 |
42.69 |
1980 |
எம். சிவபெருமாள் |
அதிமுக |
42399 |
58.2 |
1984 |
அன்பழகன் |
காங்கிரசு |
51703 |
66.04 |
1989 |
சி. கிருஷ்ணன் |
அதிமுக(ஜெ) |
32275 |
42.35 |
1991 |
சி. கிருஷ்ணன் |
அதிமுக |
60783 |
65.78 |
1996 |
ஆர். ஆர். சேகரன் |
தமிழ் மாநில காங்கிரஸ் |
41523 |
40.62 |
2001 |
எஸ். செம்மலை |
அதிமுக |
65891 |
59.39 |
2006 |
எ. தமிழரசு |
பாமக |
58287 |
-- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1951 |
கே. நஞ்சப்ப செட்டியார் |
காங்கிரஸ் |
11280 |
24.33 |
1967 |
சி. கோவிந்தன் |
காங்கிரஸ் |
17876 |
35.71 |
1971 |
சி. கோவிந்தன் |
காங்கிரஸ் (ஸ்தாபன) |
15307 |
35.71 |
1977 |
எம். கோவிந்தன் |
ஜனதா கட்சி |
13824 |
22.41 |
1980 |
சி. மாரிமுத்து |
திமுக |
30447 |
41.8 |
1984 |
எஸ். குப்புசாமி |
இபொக |
22961 |
29.33 |
1989 |
கே. சின்னராஜூ |
திமுக |
21793 |
28.6 |
1991 |
கே. சதாசிவம் |
பாமக |
23430 |
25.36 |
1996 |
சி. கிருஷ்ணன் |
அதிமுக |
33593 |
32.86 |
2001 |
இரா. இராஜேந்திரன் |
திமுக |
34259 |
30.89 |
2006 |
சி. கிருஷ்ணன் |
அதிமுக |
54624 |
-- |
2006 சட்டமன்ற தேர்தல் |
84. ஓமலூர் |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
A. தமிழரசு |
பாமக |
58287 |
2 |
C. கிருஷ்ணன் |
அ.தி.மு.க |
54624 |
3 |
S. கமலகண்ணன் |
தே.மு.தி.க |
12384 |
4 |
K. ராஜா கிருஷ்ணன் |
சுயேச்சை |
1600 |
5 |
M. செல்லமுத்து |
பி.எஸ்.பி |
1264 |
6 |
G. தமிழரசி |
சுயேச்சை |
1127 |
7 |
R. முருகசெனாபதி |
சுயேச்சை |
1123 |
8 |
P. சின்னரசு |
சுயேச்சை |
875 |
9 |
M. சௌந்தரராஜன் |
என்.சி.பி |
667 |
10 |
K. மணிவண்ணன் |
சுயேச்சை |
645 |
11 |
S. சுந்தர்ராஜன் |
ஜே.பி |
544 |
12 |
K. ராஜா |
சுயேச்சை |
492 |
13 |
C. சண்முகம் |
சுயேச்சை |
453 |
14 |
I. அருள் ரோசரியோ |
சுயேச்சை |
272 |
134357 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
84. ஓமலூர் |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
C.கிருஷ்ணன் |
அ.தி.மு.க |
112102 |
2 |
A. தமிழரசு |
பாமக |
65558 |
3 |
A. சிவராம் |
பி.ஜே.பி |
2139 |
4 |
S. கந்தசாமி |
ஐ.ஜே.கே |
1863 |
5 |
P. ராமச்சந்திரன் |
சுயேச்சை |
1840 |
6 |
A. செல்வராசு |
சுயேச்சை |
1262 |
7 |
S. தங்கமணி |
பி.எஸ்.பி |
907 |
8 |
G. பாலசுப்பிரமணி |
எ.ஐ.ஜே.கே |
718 |
9 |
K. நடராஜன் |
புபா |
495 |
10 |
J. கோவிந்தராஜ் |
ஜே.கே.என்.பி.பி |
444 |
11 |
B. சோமச்சுந்தரம் |
சுயேச்சை |
442 |
187770 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT