Published : 11 Mar 2021 01:50 PM
Last Updated : 11 Mar 2021 01:50 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
ராஜா (எ) ராஜமுத்து | அதிமுக |
ஆ.கா.தருண் | திமுக |
எஸ்.கே.செல்வம் | அமமுக |
அமுதா ராஜேஸ்வரன் | மக்கள் நீதி மய்யம் |
செ.ராஜேஷ் குமார் | நாம் தமிழர் கட்சி |
விவசாயம் மற்றும் நெசவு ஆகியவை மக்களின் முக்கியத் தொழிலாக உள்ளது. வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்:
சேலம் வட்டத்தில், கீரபாப்பம்பாடி, மஜிரா கொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, சித்தனூர் கொல்லப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, முருங்கப்பட்டி, நாயக்கன்பட்டி, நல்லாம்பட்டி, திருமலைகிரி, வட்டமுத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி, சிவதாபுரம், எருமாபாளையம், புத்தூர் அக்ரஹாரம், பெத்தாம்பட்டி, லகுவம்பட்டி, கல்பாரப்பட்டி, பெரியசீரகாபாடி, சின்னசீரகாபாடி, வீரபாண்டி, அரியாம் பாளையம், உத்தம சோழபுரம், அக்ரஹார பூலாவரி, அட்டவணை பூலாவரி, நிலவாரப்பட்டி, ஜருகுமலை, ஜல்லூத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி, வேம்படிதாளம், சென்னகிரி, பைரோஜி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி, பசுவனத்தம்பட்டி, சந்தியூர், ஆட்டையாம்பட்டி, குரால்நத்தம், கம்மாளப்பட்டி உள்பட பல கிராமங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், மாரமங்கலத்துப்பட்டி (சென்சஸ் டவுன்), கொண்டலாம்பட்டி (சென்சஸ் டவுன்), நெய்க்காரப்பட்டி (சென்சஸ் டவுன்), பனமரத்துப்பட்டி (பேரூராட்சி), இளம்பிள்ளை (பேரூராட்சி), ஆட்டையாம்பட்டி (பேரூராட்சி), பாப்பாரப்பட்டி (சென்சஸ் டவுன்), மல்லூர் (பேரூராட்சி) ஆகிய நகரப் பகுதிகளும் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
தொகுதியின் பிரச்சினைகள்:
இந்த தொகுதியின் வழியாக, பாயும் திருமணிமுத்தாறு சாயக்கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறிவிட்டதால், விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு காரணமாகிவிட்டது. சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், திருமணி முத்தாற்றினை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பனமரத்துப்பட்டி ஏரியானது, ஆக்கிரமிப்புகளால் நீர் வரத்து இன்றி, வறண்ட பூமியாகிவிட்டது.
இதனை தூர் வார வேண்டும். காவிரி உபரி நீரை பனமரத்துப்பட்டி ஏரிக்கும், திருமணி முத்தாற்றுக்கும் கொண்டு வர வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. நெசவுத் தொழில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளதால், அத்தொழிலை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் விற்பனை மையம் அமைக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதும் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை.
கட்சிகளின் வெற்றி:
அதிமுக- திமுக ஆகிய இவ்விரு கட்சிகளும் சமபலத்துடன் இந்த தொகுதி உள்ளது. அதிமுக., 7 முறையும், திமுக., 6 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,28,619 |
பெண் |
1,26,666 |
மூன்றாம் பாலினத்தவர் |
6 |
மொத்த வாக்காளர்கள் |
2,55,291 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
ப. மனோன்மணி |
அதிமுக |
2 |
ஆ. ராஜேந்திரன் |
திமுக |
3 |
ஏ.மோகன் |
இ.கம்யூ |
4 |
ஏ.ஆர்.பி. சாம்ராஜ் |
பாமக |
5 |
சசிகுமார் |
நாம் தமிழர் |
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1957 |
எம். ஆர். கந்தசாமி முதலியார் |
காங்கிரஸ் |
21264 |
55.21 |
1962 |
எஸ். ஆறுமுகம் |
திமுக |
30840 |
54.78 |
1967 |
எஸ். ஆறுமுகம் |
திமுக |
42681 |
53.7 |
1971 |
எஸ். ஆறுமுகம் |
திமுக |
41369 |
62.23 |
1977 |
பி. வேங்க கவுண்டர் |
அதிமுக |
31920 |
44.87 |
1980 |
பி. விஜயலட்சுமி |
அதிமுக |
51034 |
57.95 |
1984 |
பி. விஜயலட்சுமி |
அதிமுக |
61609 |
63.7 |
1989 |
பி. வெங்கடாசலம் |
திமுக |
36040 |
34.53 |
1991 |
கே. அர்ச்சுனன் |
அதிமுக |
79725 |
68.12 |
1996 |
எஸ். ஆறுமுகம் |
திமுக |
75563 |
54.34 |
2001 |
எஸ். கே. செல்வம் |
அதிமுக |
85657 |
58.38 |
2006 |
எ. இராஜேந்திரன் |
திமுக |
90477 |
-- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
1957 |
செல்லையா. |
சுயேச்சை |
11765 |
30.54 |
1962 |
எ. மாரியப்பன் |
காங்கிரஸ் |
22171 |
39.39 |
1967 |
என். எஸ். சுந்தரராஜன் |
காங்கிரஸ் |
21876 |
33.89 |
1971 |
டி. வி. திருமலை |
காங்கிரஸ்(ஸ்தாபன) |
18449 |
40.79 |
1977 |
எம். முத்துசாமி |
திமுக |
18144 |
25.5 |
1980 |
கே. பி. சீனிவாசன் |
திமுக |
35061 |
39.81 |
1984 |
சுப்ரமணியம் |
திமுக |
33549 |
34.69 |
1989 |
எஸ். கே. செல்வம் |
அதிமுக(ஜெ) |
31899 |
30.56 |
1991 |
பி. வெங்கடாசலம் |
திமுக |
23451 |
20.04 |
1996 |
கே. அர்ச்சுனன் |
அதிமுக |
54412 |
39.13 |
2001 |
எஸ். ஆறுமுகம் |
திமுக |
55645 |
37.92 |
2006 |
விஜயலட்சுமி பழனிசாமி |
அதிமுக |
88839 |
-- |
2006 சட்டமன்ற தேர்தல் |
91. வீரபாண்டி |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
A.ராஜேந்திரன் |
தி.மு.க |
90477 |
2 |
P. விஜயலக்ஷ்மி |
அ.தி.மு.க |
88839 |
3 |
S. கோவிந்தராஜ் |
தே.மு.தி.க |
28254 |
4 |
அண்ணாதுரை |
பி.ஜே.பி |
1576 |
5 |
R. ராஜேந்திரன் |
சுயேச்சை |
983 |
6 |
G ராதாகிருஷ்ணன் |
சுயேச்சை |
648 |
7 |
K. பெஞ்சமின் |
சுயேச்சை |
624 |
8 |
R. பாலகிருஷ்ணன் |
சுயேச்சை |
443 |
9 |
அர்த்தனாரி |
சுயேச்சை |
331 |
10 |
R. நடராஜன் |
சுயேச்சை |
182 |
11 |
சாமியப்பன் |
சுயேச்சை |
133 |
12 |
M. செல்வகீதன் |
சுயேச்சை |
124 |
13 |
V.சசி |
சுயேச்சை |
124 |
14 |
K.சுப்புரமணியம் |
சுயேச்சை |
108 |
212846 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் |
91. வீரபாண்டி |
||
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
S.K. செல்வம் |
அ.தி.மு.க |
100155 |
2 |
A. ராஜேந்திரன் |
தி.மு.க |
73657 |
3 |
M. வைத்தி |
சுயேச்சை |
1558 |
4 |
K. தமிழரசன் |
சுயேச்சை |
1355 |
5 |
R. ராஜரத்தினம் |
சுயேச்சை |
724 |
6 |
C. விஜயகுமார் |
பி.எஸ்.பி |
683 |
7 |
K.S. வெங்கடசலம் |
பி.ஜே.பி |
644 |
8 |
K. ரவிச்சந்திரன் |
சுயேச்சை |
270 |
9 |
V.C. அன்பரசன் |
ஐ.ஜே.கே |
259 |
10 |
S. யுவராஜ் |
சுயேச்சை |
156 |
11 |
S. தனபால் |
சுயேச்சை |
93 |
12 |
K. மதியழகன் |
சுயேச்சை |
90 |
13 |
K. தனபால் |
சுயேச்சை |
85 |
179729 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT