Published : 11 Mar 2021 01:51 PM
Last Updated : 11 Mar 2021 01:51 PM

88 - சேலம்(மேற்கு)

சேலம் ரயில்வே ஸ்டேஷன்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
இரா அருள் (பாமக) அதிமுக
ராஜேந்திரன் திமுக
அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ் அமமுக
தியாகராஜன் மக்கள் நீதி மய்யம்
தே.நாகம்மாள் நாம் தமிழர் கட்சி

சேலத்தில் தொகுதி மறுசீரமைப்பின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி. சேலம் இரும்பாலை, சேலம் ரயில்வே கோட்ட தலைமை அலுவலகம், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம், சேலம் சேகோ சர்வ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைமையகம் என முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள தொகுதி. இந்த தொகுதியில் வெள்ளிப்பட்டறை, கயிறு திரிக்கும் தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. வன்னியர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதி.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்:

ஓமலூர் வட்டத்தின் பகுதிகளான முத்துநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, கொட்டகவுண்டம்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, டி.கோனகாபாடி, அழகுசமுத்திரம் மற்றும் கருக்கல்வாடி ஆகிய கிராமங்கள் தொகுதியில் உள்ளன.

சேலம் வட்டத்தில் உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி, எ.அய்யம்பெருமாள்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி மற்றும் சேலாத்தாம்பட்டி கிராமங்கள். தளவாய்பட்டி , மல்லமுப்பம்பட்டி ஆகிய பகுதிகளும், சேலம் மாநகராட்சியின் வார்டு எண் 1 முதல் 5 வரை மற்றும் 17 முதல் 25 வரை உள்ள பகுதிகளும் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

தொகுதியின் பிரச்சினைகள்:

வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் தொழிலாளர்களுக்கு கந்துவட்டி பிரச்சினை, வெள்ளிக் கொலுசு உற்பத்தித் தொழிலுக்கு அரசின் வளர்ச்சித் திட்டங்கள் இல்லாதது, ஐ.டி.பார்க் கட்டப்பட்டும் இதுவரை செயல்படாத நிலை, சேலம் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பகுதியாக உள்ள செட்டிச்சாவடியில், குவிக்கப்பட்டுள்ள குப்பையால் ஏற்பட்டுள்ள சுகாதாரப் பிரச்சினை, தாழ்வான பகுதிகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவது, சாலைகளில் கழிவு நீர் தேங்கும் அவலமும் இத்தொகுதியில் உள்ளது.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,47,040

பெண்

1,46,967

மூன்றாம் பாலினத்தவர்

51

மொத்த வாக்காளர்கள்

2,94,058

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கோ.வெங்கடாசலம்

அதிமுக

2

சி.பன்னீர்செல்வம்

திமுக

3

அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்

தேமுதிக

4

இரா. அருள்

பாமக

5

அ.ராசா

நாம் தமிழர்

சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 5 வரை மற்றும் 17 முதல் 25 வரை

2006 சட்டமன்ற தேர்தல்

88. சேலம்-மேற்கு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

L. ரவிச்சந்திரன்

அ.தி.மு.க

69083

2

M.R. சுரேஷ்

காங்கிரஸ்

56266

3

S.J. தனசேகர்

தே.மு.தி.க

27218

4

N அண்ணாதுரை

பி.ஜே.பி

2095

5

M.A. ஷாஜகான்

சுயேச்சை

576

6

V. பூங்கோதை

எல்.ஜே.பி

253

7

B. சனா உல்லா கான்

சுயேட்சை

237

8

S. சுரேஷ்

சுயேச்சை

209

9

G. சீனிவாசன்

சுயேச்சை

190

10

S. மாணிக்கம்

சுயேச்சை

188

11

P. ராஜகோபால்

சுயேச்சை

157

12

S. மணி

யு.சி.பி.ஐ

89

156561

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

88. சேலம்-மேற்கு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

G. வெங்கடசலம்

அ.தி.மு.க

95935

2

R. ராஜேந்திரன்

தி.மு.க

68274

3

K.K. எழுமலை

பி.ஜே.பி

1327

4

A. அண்ணாதுரை

எ.பி.எம்

853

5

K.R. பாலாஜி

ஐ.ஜே.கே

796

6

M. ஜீவானந்தம்

சுயேச்சை

603

7

G. சந்திரசேகரன்

சுயேச்சை

458

8

P. சங்கர்

சுயேச்சை

458

9

K. பரமேஸ்வரி

பி.எஸ்.பி

357

10

G. சீனிவாசன்

சுயேச்சை

246

11

E. குழந்தைவேல்

சுயேச்சை

225

12

G. அருள்முருகன்

சுயேச்சை

135

13

S. கமலக்கண்ணன்

சுயேச்சை

118

169785

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x