Published : 11 Mar 2021 01:00 PM
Last Updated : 11 Mar 2021 01:00 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
அண்ணாமலை (பாஜக) | அதிமுக |
இளங்கோ | திமுக |
பி.எஸ்.என்.தங்கவேல் | அமமுக |
முகமது ஹனிப் சாஹில் | மக்கள் நீதி மய்யம் |
ம.அனிசா பர்வீன் | நாம் தமிழர் கட்சி |
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தமிழகத்தின் முதல் பொதுத்தேர்தலான கடந்த 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் பரப்பளவில் 2வது பெரிய தொகுதி என அரியப்பட்டது. அரவக்குறிச்சி, பள்ளபட்டி, புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, காகிதபுரம் ஆகிய 5 பேரூராட்சிகள் அரவக்குறிச்சி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை முழுமையாகவும், கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு சில பகுதிகளை உள்ளடக்கியது.
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விபரங்களின்படி. 1 லட்சத்து ஆயிரத்து 902 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 201 பெண் வாக்காளர்கள், 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 110 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் ஆசியாவின் 2வது பெரிய காகித தொழிற்சாலையான தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் புகழூரில் அமைந்துள்ளது, கரூர் ஜவுளி பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. அரவக்குறிச்சி தொகுதியில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர் கணிசமாக உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
அரவக்குறிச்சி தாலுகா
கரூர் தாலுகா (பகுதி)
வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சைபுகளுர் கிராமங்கள்,
டி.என்.பி.எல். புகலூர் (பேரூராட்சி) புஞ்சைபுகளுர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி (பேரூராட்சி)[1].
தொகுதி கோரிக்கைகள்
இத்தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும். முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன.
தேர்தல் வரலாறு
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் (முன்னாள் எம்.பி.) கே.சி.பழனிசாமி 72 ஆயிரத்து 831 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 68 ஆயிரத்து 290 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
2016ம் ஆண்டு பொதுத்தேர்தல் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததன் காரணமாக ஒத் திவைக்கப்பட்டு அதேயாண்டு நவம்பரில் நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் (முன்னாள் போக்கு வரத்துத்துறை அமைச்சர்) வி.செந்தில்பாலாஜி 88 ஆயிரத்து 068 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிசாமி 64 ஆயிரத்து 395 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதன்பின் செந்தில்பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கடந்த 2019ம் ஆண்டு திமுக வேட்பாளர் (முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்) வி.செந்தில்பாலாஜி 97 ஆயிரத்து 800 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 59 ஆயிரத்து 843 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,01,902 |
பெண் |
1,11,201 |
மூன்றாம் பாலினத்தவர் |
7 |
மொத்த வாக்காளர்கள் |
2,13,110 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
வி.செந்தில்பாலாஜி |
அதிமுக |
2 |
கே.சி.பழனிசாமி |
திமுக |
3 |
கோ.கலையரசன் |
மதிமுக |
4 |
ம.பாஸ்கரன் |
பாமக |
5 |
சி.எஸ்.பிரபு |
ஐஜேகே |
6 |
கு.அரவிந்த் |
நாம் தமிழர் |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1952 |
N. ரத்தினக்கவுண்டர் |
சுயேச்சை |
30962 |
1957 |
S. சதாசிவம் |
இந்திய தேசிய காங்கிரஸ் |
24726 |
1962 |
S. சதாசிவம் |
இந்திய தேசிய காங்கிரஸ் |
28732 |
1967 |
S. K. கவுண்டர் |
சுதந்திரா கடசி |
46614 |
1971 |
அப்துல் ஜாபர் |
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
34164 |
1977 |
S. சதாசிவம் |
இந்திய தேசிய காங்கிரஸ் |
32581 |
1980 |
சென்னிமலை (எ) P. S.கந்தசாமி |
அதிமுக |
45145 |
1984 |
S. ஜெகதீசன் |
அதிமுக |
57887 |
1989 |
மொஞ்சனூர் ராமசாமி |
திமுக |
48463 |
1991 |
மரியமுள்ளாசியா |
அதிமுக |
57957 |
1996 |
S. S. முகமது இஸ்மாயில் |
திமுக |
41153 |
2001 |
லியாவுதீன் சேட் |
அதிமுக |
51535 |
2006 |
கலிலூர் ரகுமான் |
திமுக |
45960 |
2011 |
கே.சி.பழனிச்சாமி |
திமுக |
72831 |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1952 |
T. M. நல்லசாமி |
இந்திய தேசிய காங்கிரஸ் |
18140 |
1957 |
N. ரத்தினம் |
சுயேச்சை |
15920 |
1962 |
C. முத்துசாமி கவுண்டர் |
சுதந்திரா கட்சி |
21082 |
1967 |
V. P. கவுண்டர் |
இந்திய தேசிய காங்கிரஸ் |
22482 |
1971 |
S. கந்தசாமி கவுண்டர் |
ஸ்வதேச கட்சி |
18859 |
1977 |
P. ராமசாமி |
திமுக |
21547 |
1980 |
K. சண்முகம் |
இந்திய தேசிய காங்கிரஸ் |
40233 |
1984 |
P. ராமசாமி |
திமுக |
44273 |
1989 |
S. ஜெகதீசன் |
அதிமுக(ஜெயலலிதா அணி) |
30309 |
1991 |
மொஞ்சனூர் ராமசாமி |
திமுக |
37005 |
1996 |
V. K. துரைசாமி |
அதிமுக |
32059 |
2001 |
லட்சுமி துரைசாமி |
திமுக |
33209 |
2006 |
மொஞ்சனூர் ராமசாமி |
மதிமுக |
43135 |
2011 |
செந்தில்நாதன் |
அதிமுக |
68290 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
M.A. காலீலூர் ரகுமான் |
தி.மு.க |
45960 |
2 |
P. மொஜனுர் ராமசாமி |
மதிமுக |
43135 |
3 |
A. பாசிர் முகமது |
தே.மு.தி.க |
6619 |
4 |
K. மனோகரன் |
பி.ஜே.பி |
1744 |
5 |
R. ராமமூர்த்தி |
சுயேச்சை |
1291 |
6 |
V. தலித் பாண்டியன் |
சுயேச்சை |
633 |
7 |
S. பாலசுப்பிரமணி |
சுயேச்சை |
523 |
8 |
M. காஜா மொஹிடின் |
சுயேச்சை |
336 |
9 |
S. மல்லிகா |
சுயேச்சை |
313 |
10 |
R.M. தயாலன் |
சுயேச்சை |
229 |
100783 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
K.C. பழனிசாமி |
தி.மு.க |
72831 |
2 |
V. செந்தில்நாதன் |
அ.தி.மு.க |
68290 |
3 |
R. விஜயகுமார் |
சுயேச்சை |
1530 |
4 |
N. ஜாகதிசன் |
சுயேச்சை |
1355 |
5 |
C. மாரிமுத்து |
பி.எஸ்.பி |
779 |
6 |
V. ராமசாமி |
சுயேச்சை |
370 |
7 |
H. மொகமத் இக்பால் |
சுயேச்சை |
326 |
8 |
S. சண்முகம் |
ஜே.டி |
180 |
9 |
R. கண்ணன் |
சுயேச்சை |
161 |
10 |
L.K. முருகானந்தம் |
சுயேச்சை |
139 |
11 |
V. இந்திராமூர்த்தி |
சுயேச்சை |
106 |
12 |
R. திஜேந்திரன் |
சுயேச்சை |
93 |
13 |
P. சுசிந்தரமூர்த்தி |
சுயேச்சை |
92 |
14 |
G. முத்துகுமார் |
சுயேச்சை |
91 |
15 |
V. திருக்குமார் |
சுயேச்சை |
86 |
16 |
N. செந்தில்குமார் |
சுயேச்சை |
80 |
146509 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT