Published : 11 Mar 2021 12:51 PM
Last Updated : 11 Mar 2021 12:51 PM
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
---|---|
எஸ்.ஜெயக்குமார் | அதிமுக |
கே.கே.சி.பாலு | திமுக |
பி.ஆர்.குழந்தைவேலு | அமமுக |
சி.கே.நந்தகுமார் | மக்கள் நீதி மய்யம் |
சி.லோகநாதன் | நாம் தமிழர் கட்சி |
ஈரோடு மட்டுமல்லாது அண்டை மாவட்ட கரோனா தொற்று நோயாளிகளுக்கும் சிகிச்சையளித்த கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள தொகுதியாக பெருந்துறை விளங்குகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாகும். திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி, குன்னத்தூர் போன்ற பேரூராட்சிகளுடன், ஈரோடு மாவட்டத்தின் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொகுதியில் அடங்கியுள்ளன.
கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், முதலியார், வேட்டுவக்கவுண்டர், ஆதிதிராவிடர் போன்ற பிற சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பெருந்துறை வட்டம் (பகுதி)
புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி, நெட்டிச்சிபாளையம், செட்டிகுட்டை, வளைய்பாளையம், கணபதி பாளையம், தோரணளவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களுர், ஓலப்பாளையம், முன்னம்பட்டி பாண்டியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முன்னம்பட்டி, கந்தகம்பாளையம், பெரியவினாமலை, சின்ன வினாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன்பாளளயம், நிமிட்டிபாளையம், ஊஞ்சபாளையம், கரண்டிபாளையம், பாப்பம்பாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், வேலம்பாளையம், நவக்காடு, கருமாஞ்சிரை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு, வட்டலாபதி, வெள்ளியம்பதி,கண்டக்கம்பாளையம், விருமாண்டம்பாளையம், முத்தம்பாளையம், செங்கப் பள்ளி, தென்முக காங்கயபாளையம், வடமுக காங்கயபாளையம், செங்காளிப்பாளையம், கவுத்தம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்ட்ன்பாளையம், முகாசிபல்லகவுண்டன்பாளையம், மாரப்பநாய்க்கன்பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுப்புதூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம்,துடுப்பதி, கள்ளிபாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப்பாளையம், புஞ்சை தளவாய்ப்பாளையம், ரெட்டிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரஹாரகத்தாங்கண்ணி, இச்சிபாளையம், சர்க்கார் கத்தாங்கண்ணி, சிறுக்களஞ்சி, குத்தம்பாளையம், வாய்ப்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள்.
பெத்தாம்பாளையம் (பேரூராட்சி), பல்லபாளையம்(பேரூராட்சி), காஞ்சிக்கோயில் (பேரூராட்சி), கருமாண்டி செல்லிப்பாளையம் (பேரூராட்சி),நல்லம்பட்டி (பேரூராட்சி), குன்னத்தூர் (பேரூராட்சி), விஜயபுரி (சென்சஸ் டவுன்) , பெருந்துறை (பேரூராட்சி) மற்றும் ஊத்துக்குளி(பேரூராட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.வை, இந்நாள்வரை தேர்வு செய்யாத, தமிழகத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று. தி.மு.க.வை தேர்ந்தெடுக்காத தொகுதிகள்:
1951ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 14 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த தொகுதிகளில் , தி.மு.க. வை ஒரு முறைகூட தேர்ந்தெடுக்காத ,தமிழகத்தின் ஒரே தொகுதி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி).
தொகுதி பிரச்சினைகள்
சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், பெருந்துறை தொகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம், தொழில்துறைக்கு மட்டுமல்லாது குடிநீருக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதன் பணிகள் வேகமாக நடந்து வருவது ஆறுதல், மேலும், இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி - அத்திக்கடவு திட்டப் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுவது தொகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த காலங்களில் பெருந்துறை தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்துள்ளது. 1984, 1989, 1991 தேர்தல்களில் அதிமுகவும், 1996-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றது. அதன் பின், 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.சாமியைத் தோற்கடித்து, அதிமுக வேட்பாளர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் வெற்றி பெற்றார். 2011-16ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவியை அலங்கரித்த தோப்பு வெங்கடாசலத்திற்கு, இம்முறை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் |
வேட்பாளர் |
கட்சி |
1 |
தோப்பு என்.டி.வெங்கடாசலம் |
அதிமுக |
2 |
கே.பி.சாமி என்கிற பி. மோகனசுந்தரம் |
திமுக |
3 |
வி.பி. சண்முகம் |
தமாகா |
4 |
பி.குமரேசன் |
பாமக |
5 |
ஏ.சந்திரசேகரன் |
பாஜக |
6. |
சி.லோகநாதன் |
நாம் தமிழர் |
7 |
கே.கே.சி.பாலு |
கொமதேக |
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் |
1,04,401 |
பெண் |
1,08,456 |
மூன்றாம் பாலினத்தவர் |
- |
மொத்த வாக்காளர்கள் |
2,12,857 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
1957 |
என். கே. பழனிசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
24205 |
1962 |
என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் |
காங்கிரஸ் |
36225 |
1967 |
எஸ். பாலசுப்ரமணியம் |
சங்கத சோசலிச கட்சி |
33164 |
1971 |
என். கே. பழனிசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
38882 |
1977 |
எ. பொன்னுசாமி |
அதிமுக |
30574 |
1980 |
டி. கே. நல்லப்பன் |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
44210 |
1984 |
எ. பொன்னுசாமி |
அதிமுக |
60830 |
1989 |
நாச்சிமுத்து கவுண்டரின் மகன் வி. என். சுப்ரமணியன் |
அதிமுக (ஜெ) |
39654 |
1991 |
வி. என். சுப்பிரமணியன் |
அதிமுக |
77277 |
1996 |
என். பெரியசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
60587 |
2001 |
கே. எஸ். பழனிசாமி |
அதிமுக |
72133 |
2006 |
சி. பொன்னுதுரை |
அதிமுக |
59631 |
2011 |
என்.டி.வெங்கடாசலம் |
அதிமுக |
--- |
ஆண்டு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
1957 |
மாணிக்க முதலியார் |
காங்கிரஸ் |
17110 |
1962 |
என். கே. பழனிசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
24986 |
1967 |
என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் |
காங்கிரஸ் |
30030 |
1971 |
கே. சின்னசாமி கவுண்டர் |
சுயேச்சை |
30100 |
1977 |
என். கே. பழனிசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
24532 |
1980 |
என். கே. பி. ஜகநாதன் |
காங்கிரஸ் |
32543 |
1984 |
டி. கே. நல்லப்பன் |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
32465 |
1989 |
ஆர். ஆறுமுகம் |
காங்கிரஸ் |
24956 |
1991 |
டி. கே. நல்லப்பன் |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
24060 |
1996 |
பி. பெரியசாமி |
அதிமுக |
43036 |
2001 |
என்.கோவிந்தசாமி |
கொங்குநாடு மக்கள் கட்சி |
40421 |
2006 |
என். பெரியசாமி |
இந்திய பொதுவுடமைக் கட்சி |
51053 |
2011 |
கே.சி.பாலு |
கொங்குநாடு முன்னேற்ற கழகம் |
--- |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
C. பொன்னுதுரை |
அ.தி.மு.க |
59631 |
2 |
N. பெரியசாமி |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி |
51053 |
3 |
M. ரவிச்சந்திரன் |
தே.மு.தி.க |
18212 |
4 |
T. ஸ்ரீகந்தீஸ்வரன் |
பாஜக |
1960 |
5 |
R. பழனிசாம் |
சுயேச்சை |
1447 |
6 |
B. தேவதாசன் |
ஜனதா தலம் |
1136 |
7 |
K. கிருஷ்ணமூர்த்தி |
சுயேச்சை |
1066 |
8 |
M.M.S. சுப்பிரமணியம் |
பகுஜன் சமாஜ் கட்சி |
850 |
9 |
R. சாமிநாதன் |
சுயேச்சை |
605 |
10 |
V.P. சுப்பிரமணியம் |
சுயேச்சை |
560 |
11 |
M.S. பழனிசாமி |
என்.சி.பி |
500 |
12 |
A. தண்டபானி |
எஸ்.பி |
486 |
137506 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் |
வேட்பாளர்கள் |
கட்சி |
பதிவான வாக்குகள் |
1 |
N.D. வெங்கடச்சலம் |
அ.தி.மு.க |
89960 |
2 |
பாலு |
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் |
47793 |
3 |
G. அன்பழகன் |
பகுஜன் சமாஜ் கட்சி |
2033 |
4 |
L. அந்தோணிபீட்டர் |
சுயேச்சை |
1464 |
5 |
K. ஆறுமுகம் |
ஜனதாதளம் |
1371 |
6 |
P. தமிழரசு |
சுயேச்சை |
1026 |
7 |
N.P. வெங்கடச்சலம் |
சுயேச்சை |
925 |
8 |
T.V. தங்கமுத்து |
சுயேச்சை |
845 |
9 |
P. ராஜு |
சுயேச்சை |
823 |
10 |
M. தமிழ்செல்வன் |
இந்திய ஜனநாயக கட்சி |
779 |
11 |
K. கந்தசாமி |
சுயேச்சை |
672 |
12 |
A. ராணி |
உழைப்பாளி மக்கள் கட்சி |
529 |
13 |
செல்வன்.N |
சுயேச்சை |
500 |
14 |
ஸ்ரீமதி.S |
லோக் சத்தா கட்சி |
435 |
15 |
சுப்ரமணியம்.P.C |
சுயேச்சை |
406 |
149561 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT