Published : 02 Apr 2019 11:54 AM
Last Updated : 02 Apr 2019 11:54 AM
யூனியன் பிரதேசமான புதுச்சேரி காங்கிரஸுக்கு செல்வாக்கு மிக்க பகுதி. நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமான முறை போட்டியிட்டு வென்றுள்ளனர்.
அக்கட்சியின் சார்பில் சண்முகம், பாரூக், நாராயணசாமி ஆகியோர் வென்ற தொகுதி. காங்கிரஸை தவிர திமுக, அதிமுக, பாமகவுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதி. கடந்த முறை காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் பாஜக ஆதரவுடன் போட்டியட்டு வென்றது.
தற்போதைய எம்.பி
ராதாகிருஷ்ணன், என்.ஆர்.காங்கிரஸ்
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
என்.ஆர்.காங் | ராதாகிருஷ்ணன் | 255826 |
காங் | நாராயணசாமி | 194972 |
அதிமுக | ஓமலிங்கம் | 132657 |
திமுக | ஏ.எம்.எச்.நசீம் | 60580 |
பாமக | அனந்தராமன் | 22754 |
சிபிஐ | விஸ்வநாதன் | 12709 |
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1971 | மோகன் குமாரமங்கலம், காங் | சேதுராமன், ஸ்தாபன காங் |
1977 | அரவிந்த பால பஜனோர், அதிமுக | அன்சாரி துரைசாமி, ஸ்தாபன காங் |
1980 | சண்முகம், காங் | லட்சுமி நாராயணன், ஜனதா |
1984 | சண்முகம், காங் | திருநாவுக்கரசு, திமுக |
1989 | சண்முகம், காங் | மணிமாறன், திமுக |
1991 | பாரூக், காங் | லோகநாதன், திமுக |
1996 | பாரூக், காங் | ஆறுமுகம், திமுக |
1998 | ஆறுமுகம், திமுக | சண்முகம், காங் |
1999 | பாரூக், காங் | ராமதாஸ், பாமக |
2004 | ராமதாஸ், பாமக | லலிதா குமாரமங்கலம், பாஜக |
2009 | நாராயணசாமி, காங் | ராமதாஸ், பாமக |
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2016 கட்சிகள் நிலவரம்:
காங்கிரஸ்: 15 இடங்கள்
என்.ஆர்.காங்கிரஸ்: 8
அதிமுக: 4
திமுக 2
சுயேச்சை 1
-----------------------------------
மொத்த இடங்கள்: 30
--------------------------------
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
கே.நாராயணசாமி (என்.ஆர்.காங்கிரஸ்)
வே. வைத்தியலிங்கம் (காங்கிரஸ்)
தமிழ்மாறன் (அமமுக)
சுப்பிரமணியன் (மநீம)
ஷர்மிளா பேகம் (நாம் தமிழர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT