Published : 01 Apr 2019 10:17 AM
Last Updated : 01 Apr 2019 10:17 AM
தொகுதி மறுசீரமைப்புக்கு உருவான புதிய தொகுதி கள்ளக்குறிச்சி. கள்ளக்குறிச்சி வேகமாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவே தமிழக அரசு அறிவித்துள்ளது.
மற்ற பல தொகுதிகளை போல இந்த தொகுதி பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக புதிய தொகுதியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் 1970களில் இரண்டு முறை கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி இருந்துள்ளது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
ரிஷிவந்தியம்
சங்கராபுரம்
ஆத்தூர் (எஸ்சி)
கெங்கவல்லி (எஸ்சி)
கள்ளக்குறிச்சி (எஸ்சி)
ஏற்காடு (எஸ்டி)
தற்போதைய எம்.பி
காமராஜ், அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
அதிமுக | காமராஜ் | 533383 |
திமுக | மணிமாறன் | 309876 |
தேமுதிக | ஈஸ்வரன் | 164183 |
காங் | தேவதாஸ் | 39677 |
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1967 | தேவகன், திமுக | பார்த்தசாரதி, காங் |
1971 | தேவகன், திமுக | வீராசாமி, ஸ்தாபன காங் |
2009 | ஆதிசங்கர், திமுக | தன்ராஜ், பாமக |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
ரிஷிவந்தியம் : கார்த்திகேயன், திமுக
சங்கராபுரம் : உதயசூரியன், திமுக
ஆத்தூர் (எஸ்சி) : சின்னதம்பி, அதிமுக
கெங்கவல்லி (எஸ்சி) : மாரிமுத்து, அதிமுக
கள்ளக்குறிச்சி (எஸ்சி) : பிரபு, அதிமுக
ஏற்காடு (எஸ்டி) : சித்ரா, அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
எல்.கே.சுதீஷ் (தேமுதிக)
தெ. கௌதம் சிகாமணி (திமுக)
கோமுகி மணியன் (அமமுக)
கணேஷ் (மநீம)
சர்புதீன் (நாம் தமிழர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT