Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
திண்டிவனம் தொகுதியில் இடம் பெற்றிருந்த மயிலம், கடந்த 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் மயிலம் புதிய தொகுதி உருவானது. வல்லம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை இத்தொகுதி உள்ளடக்கியது.
தொழிற்சாலை ஏதும் இல்லாமல், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோயிலும், தீவனூர் விநாயகர் கோயிலும் இத்தொகுதியில் உள்ளது.
மயிலம் பேரூராட்சியாகவும் , வீடூர் அணை சுற்றுலா மையமாக மாற்றப்பட வேண்டும்,கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்படும். மயிலம் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தீயணைப்பு நிலையம், கல்லூரி என்ற இத்தொகுதி மக்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இத்தொகுதி எம் எல் ஏவாக அதிமுகவைச் சேர்ந்த நாகராஜன் பதவியில் உள்ளார்.
1, 05, 780 ஆண்கள், 1,0 5, 156 பெண்கள், 14 திருநங்கைகள் என மொத்தம் 2,10 950 வாக்காளர்கள் உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | க. அண்ணாதுரை | அதிமுக |
2 | இரா. மாசிலாமணி | திமுக |
3 | எஸ். எஸ் பாலாஜி | விசிக |
4 | கே. ராஜசேகர் | பாமக |
5 | ரமாதேவி | ஐ.ஜே.கே |
6 | விஜயலட்சுமி | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
செஞ்சி தாலுக்கா (பகுதி) உடையந்தாங்கல், கள்ளப்புலியூர், இரும்புலி, கண்டமநல்லூர், சோழங்குணம், பெரும்பூண்டி, தாமனூர், பூதேரி, தொண்டூர், சின்னகரம், பென்னகர், சண்டசாட்சி, மகாதேவிமங்கலம், இல்லோடு, கருங்குழி, ஈஞ்சூர், முக்குணம், மேல் ஒலக்கூர், விருணாமூர், நீர்பெருத்தகரம், ஏதாநெமிலி, மேல் அத்திப்பாக்கம், எடமலை, போந்தை, அகலூர், நெகனூர், காரியமங்கலம், செல்லபிராட்டி, மேல்களவாய், பெரும்புகை, ஆனந்தூர், விற்பட்டு, சேதுராய நல்லூர், வடபுத்தூர், ஆனங்கூர், அவியூர், நங்கியானந்தல், அருகாவூர், பள்ளிக்குளம், மேல்கூத்தப்பாக்கம், இந்திரசன்குப்பம், மேல்சித்தாமூர், மேலாத்தூர், பனப்பாக்கம், நாட்டார்மங்கலம், கொறவனந்தல், கலையூர், கடம்பூர், சேர்விளாகம், வடவானூர், நங்கிலிகொண்டான், ராஜம்புலியூர், குறிஞ்சிப்பை, துடுப்பாக்கம், மொடையூர், வல்லம், மருதேரி, கொங்கரப்பட்டு, மேல்சேவூர், கிளையூர், மணியம்பட்டு, கம்மந்தூர், தையூர், சொரத்தூர், கீழ்பாப்பம்பாடி, வடதரம், கீழ்மாம்பட்டு, திருவாம்பட்டு, கப்பை, கல்லாலிப்பட்டு, தளவானூர், வில்வமாதேவி, எர்ரம்பட்டு, அணீலாடி, வெளவால்குன்றம், மேல் கூடலூர், கீழ்வைலாமூர், கல்லடிக்குப்பம், மரூர், நாகந்தூர், தளவாழ்ப்பட்டு, தென்புத்தூர், பேரம்பட்டு மற்றும் ஆமூர் கிராமங்கள்.
திண்டிவனம் தாலுக்கா (பகுதி) மாம்பாக்கம், செம்பாக்கம், கோணலூர், மேல்சிவிரி, அத்திப்பாக்கம், நெடுந்தோண்டி, வெள்ளிமேடுபேட்டை, புத்தனந்தல், தாதாபுரம், சிக்கானிக்குப்பம், கீழ்மலயனூர், மேல் ஆதனூர், அம்மணம்பாக்கம், வைரபுரம், தேங்காப்பாக்கம், புறங்கரை, கீழ்காரணை, ஏவலூர், சாத்தனூர், சித்தேரிப்பட்டு, மேல்பாக்கம், நெய்குப்பி, புலையூர், கொடியம், கீழ்மாவிலங்கை, மேல்மாவிலங்கை, நாகவரம், வடசிறுவளூர், தணியல், புலியனூர், கல்பாக்கம், கிராண்டிபுரம், வடம்பூண்டி, பெரப்பேரி, கருவம்பாக்கம், ஊரல், பட்டணம், டி.பஞ்சாலம், மேல் பலாகுப்பம், வெண்மணியாத்தூர், காட்டுசிவிரி, பாம்பூண்டி, நடுவனந்தல், மண்னம்பூண்டி, இளமங்கலம், விழுக்கம், தீவனூர், அகூர், மேல் பேரடிக்குப்பம், சாலை, கொள்ளார், வேம்பூண்டி, நெட்டியூர், பேரமண்டூர், அசூர், வெங்காந்தூர், ரெட்டணை, அவையாக்குப்பம், முப்புலி, கொடிமா, படமங்கலம், டி.கேணிப்பட்டு, நல்லாமூர், கொல்லியங்குணம், சின்னநெற்குணம், கூட்டேரிப்பட்டு, சின்னவளவனூர், சோழியசொக்குளம், ஆலக்கிராமம், நெடுமொழியனூர், செஞ்சிகொத்தமங்கலம், வி.நல்லாளம், வி.பாஞ்சாலம் , செண்டியம்பாக்கம், செண்டூர், வேளங்கம்பாடி, மைலம், தென்கொளப்பாக்கம், தளுதாளி, கண்ணியம், தென்னாலப்பாக்கம், குரளுர், பாதிராபுலியூர், பாலப்பட்டு, பேரணி, பெரியதச்சூர், சித்தணி, ஏழாய், அத்திக்குப்பம், அங்காணிக்குப்பம், வடூர், கோணமங்கலம், கணபதிப்பட்டு மற்றும் எஸ்.கடூர் கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,05,636 |
பெண் | 1,05,640 |
மூன்றாம் பாலினத்தவர் | 14 |
மொத்த வாக்காளர்கள் | 2,11,290 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | P.நாகராஜன் | அ.தி.மு.க | 81656 |
2 | R. பிரகாஷ் | பி.எம்.கே | 61575 |
3 | B. எழுமலை | பி.ஜே.பி | 1844 |
4 | S. வினயாகமூர்த்தி | சுயேச்சை | 1555 |
5 | வசந்தி | சுயேச்சை | 1506 |
6 | K. விஜயன் | பி.எஸ்.பி | 1191 |
7 | S. நெடுஞ்செழியன் | சுயேச்சை | 813 |
8 | M. சிவராஜ் | ஜே.எம்.எம் | 503 |
9 | C. நாகராஜன் | சுயேச்சை | 308 |
10 | I. பிரான்ஸிஸ் | எ.ஐ.ஜே.எம்.கே | 266 |
11 | U. அருள்முருகன் | பி.பி.ஐ.எஸ் | 217 |
151434 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT