Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

75 - விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி.

இத்தொகுதியில் நல்லாபாளையம், முட்டத்தூர், வெள்ளையாம்பட்டு,மண்டகப்பட்டு, , நேமூர், , கஞ்சனூர், பாப்பனப்பட்டு, முண்டியம்பாக்கம், பனையபுரம், , மாம்பழப்பட்டு, கல்பட்டு, சிறுவாக்கூர், கருங்காலிப்பட்டு, காணை, வைலாமூர் ஊராட்சிகளும் விக்கிரவாண்டி பேரூராட்சியையும் உள்ளடக்கியது.

விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் சாலை அமைந்துள்ளதாலும், சாலையோர உணவகங்கள் நிரம்பியதாலும் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஊர் விக்கிரவாண்டி. விக்கிரவாண்டியில் அரிசி ஆலைகள் அதிகமாக உள்ளது. இங்கு பதப்படுத்தப்படும் அரிசி சென்னைக்கு அனுப்பப்படுகிறது. விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி இத்தொகுதியை உள்ளடக்கிய முண்டியம்பாக்கத்தில் உள்ளது.

இத்தொகுதியின் பிரதான தொழிலான விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தென்பெண்ணை ஆறு, பாலாறு ஆறு ஆகிய இரண்டு ஆற்றையும் துறிஞ்சல் ஆற்றில் இணைக்க வேண்டும்.யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல. வராக நதி மற்றும் பம்பை வாய்க்காலில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இத்தொகுதியில் 1, 08, 834ஆண்களும் 1, 08, 318பெண்களும் 22 திருநங்கைகளும் என மொத்தம் 2, 17, 174 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியின் எம் எல் ஏவாக சி பி எம் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஆர்.வேலு

அதிமுக

2

கே. ராதாமணி

தி.மு.க

3

ஆர். ராமமூர்த்தி

சிபிஎம்

4

சி.அன்புமணி

பாமக

5

சு.ஆதவன்

பாஜக

6

சு. சரவணகுமார்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

விழுப்புரம் தாலுக்கா (பகுதி) நல்லாபாளையம், கடயம், கருவாட்சி, சின்னப்பநாயக்கன்பாளையம், பனமலை, சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செஞ்சிபுதூர், செஞ்சி, குன்னத்தூர், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், பிரம்மதேசம், எஸ்.கொளப்பாக்கம், முட்டத்தூர், சலவனூர், வெள்ளையாம்பட்டு, குணிர்கணை, உடையாநத்தம், வெங்கமூர், அனுமந்தபுரம், திருக்குணம், அன்னியூர், பெருங்கலாம்பூண்டி, கன்னந்தல், கலியாணம்பூண்டி, அரசலாபுரம், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், எசாலம், தென்பேர், நந்திவாடி, நேஊர், மேல் காரணை, போரூர், அத்தியூர், திருக்கை, வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, ஏழுசெம்பொன், கொரலூர், வெங்கயாகுப்பம், நரசிங்கனுர், சின்னடச்சூர், கொங்கராம்பூண்டி, சாலை (விக்கரவாண்டி), குத்தாம்பூண்டி, மேல் கொண்டை, ஆசூர், வேம்பி, கஞ்சனூர், வேலியந்தல், பூண்டி, ஒலகலாம்பூண்டி, பூங்குணம், குண்டலப்புலியூர், குன்னத்தூர், தாங்கல் (1), சிறுவாலை, செம்மேடு, கக்கனூர், அரியலூர், திருக்கை, வீரமூர், அரும்புலி, ஆதனூர், கஸ்பாகாரணை, தும்பூர், கொட்டியாம்பூண்டி, சாத்தனூர், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், பிள்ளையார்குப்பம், கயத்தூர், வெட்டுக்காடு, தொரவி, பணப்பாக்கம் பாப்பனப்பட்டு, ஒரத்தூர், சூரப்பட்டு, வாழப்பட்டு, கெடார், பள்ளியந்தூர், கோளிப்பட்டு, மல்லிகாபட்டு, காங்கியனூர், அகரம், சித்தாமூர், வெங்கந்தூர், அசரக்குப்பம், சொழகனூர், தென்னமாதேவி, அய்யூர் அகரம், முண்டியம்பாக்கம், பனையபுரம், ராதாபுரம், மதுரைப்பாக்கம், செய்யாத்துவிண்ணான், சிறுவள்ளிக்குப்பம், கப்பியாம்புலியூர், வடகுச்சிப்பாளையம், திருவாமாத்தூர், சோழாம்பூண்டி, அரியூர், குப்பம், மாம்பழப்பட்டு, கல்பட்டு, சிறுவாக்கூர், கருங்காலிப்பட்டு, காணை, வைலாமூர், எடப்பாளையம், ஆலாத்தூர், வீராட்டிக்குப்பம், விழுப்புரம், வாக்கூர், பகண்டை, தென்னவராயம்பட்டு மற்றும் மூங்கில்பட்டு கிராமங்கள், விக்கிரவாண்டி (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,09,123

பெண்

1,09,249

மூன்றாம் பாலினத்தவர்

23

மொத்த வாக்காளர்கள்

2,19,395

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. ராமாமூர்த்தி

சி.பி.எம்

78656

2

K. ரத்தினமணி

தி.மு.க

63759

3

K. ராமாமூர்த்தி

சுயேச்சை

2442

4

A. கண்ணதாசன்

புபா

2212

5

M. கமலக்கண்ணன்

சுயேச்சை

1547

6

V. கலியபெருமாள்

பி.எஸ்.பி

1118

7

T. ராமாமூர்த்தி

சுயேச்சை

892

8

E. ரகு

சுயேச்சை

672

9

S. செல்வமுருகன்

பி.பி.ஐ.எஸ்

387

10

R. வேணுகோபால்

எ.ஐ.பி.பி.எம்.ஆர்

385

152070

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x