Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
சங்ககிரி தொகுதி ஓமலூர் வட்டத்தின் தாரமங்கலம் பேரூராட்சி மற்றும் இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பட்டி, தெசவிளக்கு, குருக்கம்பட்டி ஆகிய கிராமங்களையும், சங்ககிரி வட்டத்தின் முழு பகுதியையும் கொங்கு வேளாளர் சமூக மக்கள், செங்குந்தர், தாழ்த்தப்பட்ட மக்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதி. சங்ககிரியில் லாரி பாடி பில்டிங் தொழில் இங்கு பிரதானமாக உள்ளது. மேலும், சங்ககிரியில் இரும்பு உருக்காலைகள், சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன.
சங்ககிரி தொகுதியில் 1957, 1962-ம் ஆண்டுகளில் தொடர்ந்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பின்னர் இன்றுவரை திமுக, அதிமுக கட்சிகளே இங்கு மாறிமாறி வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது அதிமுக-வை சேர்ந்த விஜயலட்சுமி பழனிசாமி இங்கு எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவர் தனது உறவினரும் திமுக அமைச்சராக இருந்தவரான வீரபாண்டி ஆறுமுகத்தை தோற்கடித்து, கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எஸ்.ராஜா | அதிமுக |
2 | தி.கா.ராஜேஸ்வரன் | காங்.,- திமுக கூட்டணி |
3 | க.செல்வகுமார் | தமாகா |
4 | பெ. கண்ணன் | பாமக |
5 | ஏ.சி. முருகேசன் | பாஜக |
6 | வை.ஜானகி | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சங்ககிரி வட்டம்
ஓமலூர் வட்டம் (பகுதி)
இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பட்டி, தெசவிளக்கு மற்றும் குருக்கப்பட்டி கிராமங்கள், தாரமங்கலம் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,30,462 |
பெண் | 1,26,270 |
மூன்றாம் பாலினத்தவர் | 25 |
மொத்த வாக்காளர்கள் | 2,56,757 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 – 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர் | காங்கிரஸ் | 21408 | 60.09 |
1962 | கே. எஸ். சுப்ரமணிய கவுண்டர. | காங்கிரஸ் | 26531 | 48.38 |
1967 | ஆர். நல்லமுத்து | திமுக | 30112 | 61.7 |
1971 | வி. முத்து | திமுக | 27741 | 60.73 |
1977 | ப. தனபால் | அதிமுக | 32780 | 53.27 |
1980 | ப. தனபால் | அதிமுக | 45664 | 56.61 |
1984 | ப. தனபால் | அதிமுக | 58276 | 56.99 |
1989 | ஆர். வரதராஜன் | திமுக | 43365 | 41.72 |
1991 | வி. சரோஜா | அதிமுக | 79039 | 70.01 |
1996 | வி. முத்து | திமுக | 64216 | 54.43 |
2001 | ப. தனபால் | அதிமுக | 70312 | 56.41 |
2006 | வி. பி. துரைசாமி | திமுக | 67792 | -- |
2011 | விஜயலட்சுமி பழனிச்சாமி | அதிமுக | 105502 | -- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | ஆர். தாண்டவன் | சுயேச்சை | 9064 | 25.44 |
1962 | பி. பண்டரிநாதன் | திமுக | 17587 | 32.07 |
1967 | எ. இராஜேந்திரன் | காங்கிரஸ் | 17174 | 35.19 |
1971 | பி. டி. சீரங்கன் | காங்கிரஸ் (ஸ்தாபன) | 17422 | 38.14 |
1977 | எம். பரமானந்தம் | திமுக | 11751 | 19.1 |
1980 | ஆர். வரதராஜன் | திமுக | 33109 | 41.04 |
1984 | எஸ். முருகேசன் | திமுக | 41906 | 40.98 |
1989 | ஆர். தனபால் | அதிமுக (ஜெ) | 35496 | 34.15 |
1991 | ஆர். வரதராஜன் | திமுக | 27080 | 23.99 |
1996 | கே. கே. இராமசாமி | அதிமுக | 42880 | 36.35 |
2001 | டி. ஆர். சரவணன் | திமுக | 47360 | 38 |
2006 | எஸ். சாந்தாமணி | அதிமுக | 51372 | -- |
2011 | வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் | திமுக | 70423 | -- |
2006 சட்டமன்ற தேர்தல் | 87. சங்ககிரி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | V.P. துரைசாமி | தி.மு.க | 67792 |
2 | S. சாந்தமணி | அ.தி.மு.க | 51372 |
3 | R. ஈஸ்வரன் | தே.மு.தி.க | 19109 |
4 | P. சக்திவேல் | சுயேச்சை | 1918 |
5 | P. பொன்னுசாமி | பி.எஸ்.பி | 1267 |
6 | P. கந்தசாமி | சுயேச்சை | 930 |
7 | L. முருகன் | பி.ஜே.பி | 692 |
8 | A. ராமசாமி | சுயேச்சை | 469 |
9 | T.K. மாணிக்கம் | ஜே.டி | 458 |
10 | A.K. ரமேஷ் | சுயேச்சை | 354 |
11 | K.R. அசோக்குமார் | சுயேச்சை | 330 |
144691 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 87. சங்ககிரி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | P. விஜயலஷ்மி பழனிசாமி | அ.தி.மு.க | 105502 |
2 | வீரபாண்டி ஆறுமுகம் | தி.மு.க | 70423 |
3 | M. பூபதி | சுயேச்சை | 1194 |
4 | P. நடராஜன் | பி.ஜே.பி | 1127 |
5 | S.K. வெங்கடசலம் | சுயேச்சை | 1103 |
6 | M. மோகன்குமார் | ஐ.ஜே.கே | 1095 |
7 | K. புஷ்பாராஜ் | சுயேச்சை | 851 |
8 | B. சனா உல்லா கான் | பி.எஸ்.பி | 844 |
9 | S. சக்திவேல் | சுயேச்சை | 551 |
10 | K. சரவணன் | சுயேச்சை | 537 |
11 | M. மது | சுயேச்சை | 509 |
12 | M. இளங்கோ | சுயேச்சை | 403 |
13 | C. தினேஷ் குமார் | சுயேச்சை | 383 |
14 | M. சந்திரன் | சுயேச்சை | 337 |
184859 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT