Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
ஏற்காடு வட்டம், வாழப்பாடி வட்டம், சேலம் வட்டம் (பகுதி)
உடையார்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாள்பாளையம், சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கதிரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டிபுதூர், அமரனூர், ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, வளையக்காரனூர், மேட்டுப்பட்டிதாதனூர், சின்னனூர், தைலானூர், அதிகாரப்பட்டி, வீராணம், கோரத்துபட்டி மற்றும் கற்பகம் கிராமங்கள் உள்டக்கியுள்ளது. ஆத்தூர் வட்டம் (பகுதி) நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா (ஆர்.எப்), சின்னகல்ராயன் மலை (தெற்குநாடு), சின்னகல்ராயன் மலை (வடக்குநாடு), தும்பல் விரிவாக்கம் (ஆர்.எப்) மற்றும் தும்பல் (ஆர்.எப்.) கிராமங்கள் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. எஸ்டேட் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளனர். காஃபி எஸ்டேட் அதிகளவு உள்ளது. ஏற்காடு தொகுதி தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் பிரஸித்தி பெற்றதாக உள்ளது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 1957ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு ( இடைத்தேர்தல்) உள்பட நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக நான்கு முறையும், காங்கிரஸ் மூன்று முறையும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ பெருமாள் மறைவை தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் பெருமாளின் மனைவி சரோஜா அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஜி.சித்ரா | அதிமுக |
2 | சி.தமிழ் செல்வன் | திமுக. |
3 | சி.குமார் | தேமுதிக |
4 | ரா.செல்வம் | பாமக |
5 | பொன். ராசா | பாஜக |
6 | டி.செங்குட்டுவேல் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஏற்காடு வட்டம்
வாழப்பாடி வட்டம்
சேலம் வட்டம் (பகுதி)
உடையார்பட்டி, வேடப்பட்டி, டி.பெருமாள்பாளையம், சுக்கம்பட்டி, தாதனூர், மூக்கனூர், கதிரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டிபுதூர், அமரனூர், ஆச்சாங்குட்டபட்டி, குப்பனூர், வெள்ளையம்பட்டி, வலசையூர், பள்ளிப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, வளையக்காரனூர், மேட்டுப்பட்டிதாதனூர், சின்னனூர், தைலானூர், அதிகாரப்பட்டி, வீராணம், கோரத்துபட்டி மற்றும் கற்பகம் கிராமங்கள்,
ஆத்தூர் வட்டம் (பகுதி)
நெய்யமலை, தும்பல், மலையாளப்பட்டி, அருணா (ஆர்.எப்), சின்னகல்ராயன் மலை (தெற்குநாடு), சின்னகல்ராயன் மலை (வடக்குநாடு), தும்பல் விரிவாக்கம் (ஆர்.எப்) மற்றும் தும்பல் (ஆர்.எப்.) கிராமங்கள்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,28,402 |
பெண் | 1,31,563 |
மூன்றாம் பாலினத்தவர் | 13 |
மொத்த வாக்காளர்கள் | 2,59,978 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 – 2013 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | எஸ். ஆண்டி கவுண்டன் | காங்கிரஸ் | 23864 | 26.24 |
1962 | எம். கொழந்தசாமி கவுண்டர் | காங்கிரஸ் | 19921 | 52.47 |
1967 | வி. சின்னுசாமி | திமுக | 25124 | 56.25 |
1971 | வி. சின்னுசாமி | திமுக | 29196 | 60.81 |
1977 | ஆர். காளியப்பன் | அதிமுக | 20219 | 42.29 |
1980 | திருமன் | அதிமுக | 28869 | 51.35 |
1984 | பி. ஆர். திருஞானம் | காங்கிரஸ் | 48787 | 74.4 |
1989 | சி. பெருமாள் | அதிமுக(ஜெ) | 26355 | 36.2 |
1991 | சி. பெருமாள் | அதிமுக | 59324 | 72.33 |
1996 | வி. பெருமாள் | திமுக | 38964 | 45.15 |
2001 | கே. டி. இளயக்கண்ணு | அதிமுக | 64319 | 64.35 |
2006 | சி. தமிழ்செல்வன் | திமுக | 48791 | -- |
2011 | சி. பெருமாள் | அதிமுக | 104221 | -- |
இடைத்தேர்தல் 2013 | பெ.சரோஜா | அதிமுக | 1,42,771 | -- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | எஸ். லட்சுமண கவுண்டர் | காங்கிரஸ் | 22747 | 25.01 |
1962 | சின்னா கவுண்டர் | திமுக | 18048 | 47.53 |
1967 | பொன்னுதுரை | காங்கிரஸ் | 19537 | 43.75 |
1971 | கே. சின்னா கவுண்டன் | காங்கிரஸ் (ஸ்தாபன) | 18818 | 39.19 |
1977 | வி. சின்னசாமி | திமுக | 13444 | 28.12 |
1980 | ஆர். நடேசன் | திமுக | 27020 | 48.06 |
1984 | கே. மாணிக்கம் | திமுக | 16785 | 25.6 |
1989 | வி. தனக்கொடி | திமுக | 19914 | 27.35 |
1991 | தனக்கோடி வேடன் | திமுக | 13745 | 16.76 |
1996 | ஆர். குணசேகரன் | அதிமுக | 29570 | 34.26 |
2001 | கே. கோவிந்தன் | பாஜக | 30334 | 30.35 |
2006 | ஜெ. அரமேலு | அதிமுக | 44684 | -- |
2011 | சி. தமிழ்செல்வன் | திமுக | 66639 | -- |
இடைத்தேர்தல் 2013 | வெ. மாறன் | திமுக | 64,655 | -- |
2006 சட்டமன்ற தேர்தல் | 83. ஏற்காடு | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | C. தமிழ்செல்வன் | தி.மு.க | 48791 |
2 | J. அலமேலு | அ.தி.மு.க | 44684 |
3 | V. ராமகிருஷ்ணன் | தே.மு.தி.க | 10740 |
4 | K. சண்முகம் | சுயேச்சை | 3073 |
5 | T. ராஜாசேகரன் | சுயேச்சை | 2220 |
6 | P. செல்லம்மாள் | பி.ஜே.பி | 1440 |
7 | V. முருகேசன் | சுயேச்சை | 698 |
8 | E. குப்பாயி | சுயேச்சை | 610 |
9 | R. ராமர் | சுயேச்சை | 573 |
10 | C. துரைசாமி | சுயேச்சை | 463 |
11 | D. சந்திரன் | சுயேச்சை | 334 |
113626 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011சட்டமன்ற தேர்தல் | 83. ஏற்காடு | ||
வ எண் | பெயர் | கட்சி | வாக்குகள் |
1 | C. பெருமாள் | அ.தி.மு.க | 104221 |
2 | C. தமிழ்செல்வன் | தி.மு.க | 66639 |
3 | L. செல்வம் | சுயேச்சை | 2437 |
4 | P. ராஜசெல்வம் | பி.ஜே.பி | 2266 |
5 | K. மகேஸ்வரன் | ஐ.ஜே.கே | 2185 |
6 | S. சிவகுமார் | சுயேச்சை | 1744 |
179492 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT