Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
சேலம் தாலுக்கா (பகுதி) கீரபாப்பம்பாடி, மஜிராகொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மல்லராவுத்தம்பட்டி, பூமாண்டப்பட்டி, மூடுதுறை குள்ளன்பட்டி, சித்தனூர் கொல்லப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, முருங்கப்பட்டி, நாயக்கன்பட்டி, நல்லாம்பட்டி, திருமலைகிரி, வட்டமுத்தம்பட்டி, ஆண்டிப்பட்டி சௌதாபுரம், எருமாபாளையம், புத்தூர் அக்ரஹாரம், கொத்தனூர், பெருமாம்பட்டி, தும்பாத்தூலிப்பட்டி, பெத்தம்பட்டி, இலகுவன்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, இராமாபுரம், ரெட்டிப்பட்டி, கல்பாரைப்பட்டி, சவம்பாளையம், பெரியசீரகாபாடி, சின்னசீரகாபாடி, வீரபாண்டி, அரியாம்பாளையம், உத்தம சோழபுரம், அக்ரஹாரபூலாவரி, அட்டவனபூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரம்பட்டி, ஜருகுமலை, ஜல்லூத்துப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, நல்லிக்கல்பட்டி, பாரப்பட்டி, எர்ருசன்னம்பட்டி, சித்தனேரி, அக்கரைபாளையம், பாலம்பட்டி, நல்லராயம்பட்டி, கொம்படிபட்டி, ஆனைகுட்டப்பட்டி, வேம்படிதாளம், செல்லியம்பாளையம், சேனைபாளையம், எட்டிமநாயக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம், பொத்தாம்பட்டி, ராஜ்பாளையம், நையினாம்பட்டி, மருளையம்பாளையம், சென்னகிரி, பைரோஜி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி, பசுவனத்தம்பட்டி, வாழகுட்டப்பட்டி, எருமநாயக்கன்பாளையம், மூக்குத்திபாளையம், அம்மாபாளையம், சந்தியூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பள்ளித்தெருபட்டி, திப்பம்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, வடப்பட்டி, நூலாத்துக்கோம்பை, சாம்பகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டி, தும்பல்பட்டி மற்றும் கம்மாளப்பட்டி கிராமங்கள்.
மாரமங்கலத்துப்பட்டி (சென்சஸ் டவுன்), கொண்டலாம்பட்டி (சென்சஸ் டவுன்), நெய்க்காரப்பட்டி (சென்சஸ் டவுன்), பனமரத்துப்பட்டி (பேரூராட்சி) இளம்பிள்ளை (பேரூராட்சி), ஆட்டையாம்பட்டி (பேரூராட்சி) பாப்பாரப்பட்டி (சென்சஸ் டவுன்), மற்றும் மல்லூர் (பேரூராட்சி) ஆகியன உள்டக்கியுள்ளது.
இந்த தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக- திமுக ஆகிய இவ்விரு கட்சிகளும் சமபலத்துடன் இந்த தொகுதி உள்ளது. திமுக ஆறு முறையும், அதிமுக ஐந்து முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது, அதிமுக-வை சேர்ந்த எஸ்கே. செல்வம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்த தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ப. மனோன்மணி | அதிமுக |
2 | ஆ. ராஜேந்திரன் | திமுக |
3 | ஏ.மோகன் | இ.கம்யூ |
4 | ஏ.ஆர்.பி. சாம்ராஜ் | பாமக |
5 | சசிகுமார் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சேலம் தாலுக்கா (பகுதி)
கீரபாப்பம்பாடி, மஜிராகொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மல்லராவுத்தம்பட்டி, பூமாண்டப்பட்டி, மூடுதுறை குள்ளன்பட்டி, சித்தனூர் கொல்லப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, முருங்கப்பட்டி, நாயக்கன்பட்டி, நல்லாம்பட்டி, திருமலைகிரி, வட்டமுத்தம்பட்டி, ஆண்டிப்பட்டி சௌதாபுரம், எருமாபாளையம், புத்தூர் அக்ரஹாரம், கொத்தனூர், பெருமாம்பட்டி, தும்பாத்தூலிப்பட்டி, பெத்தம்பட்டி, இலகுவன்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, இராமாபுரம், ரெட்டிப்பட்டி, கல்பாரைப்பட்டி, சவம்பாளையம், பெரியசீரகாபாடி, சின்னசீரகாபாடி, வீரபாண்டி, அரியாம்பாளையம், உத்தம சோழபுரம், அக்ரஹாரபூலாவரி, அட்டவனபூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரம்பட்டி, ஜருகுமலை, ஜல்லூத்துப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, நல்லிக்கல்பட்டி, பாரப்பட்டி, எர்ருசன்னம்பட்டி, சித்தனேரி, அக்கரைபாளையம், பாலம்பட்டி, நல்லராயம்பட்டி, கொம்படிபட்டி, ஆனைகுட்டப்பட்டி, வேம்படிதாளம், செல்லியம்பாளையம், சேனைபாளையம், எட்டிமநாயக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம், பொத்தாம்பட்டி, ராஜ்பாளையம், நையினாம்பட்டி, மருளையம்பாளையம், சென்னகிரி, பைரோஜி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி, பசுவனத்தம்பட்டி, வாழகுட்டப்பட்டி, எருமநாயக்கன்பாளையம், மூக்குத்திபாளையம், அம்மாபாளையம், சந்தியூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பள்ளித்தெருபட்டி, திப்பம்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, வடப்பட்டி, நூலாத்துக்கோம்பை, சாம்பகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டி, தும்பல்பட்டி மற்றும் கம்மாளப்பட்டி கிராமங்கள்.
மாரமங்கலத்துப்பட்டி (சென்சஸ் டவுன்), கொண்டலாம்பட்டி (சென்சஸ் டவுன்), நெய்க்காரப்பட்டி (சென்சஸ் டவுன்), பனமரத்துப்பட்டி (பேரூராட்சி) இளம்பிள்ளை (பேரூராட்சி), ஆட்டையாம்பட்டி (பேரூராட்சி) பாப்பாரப்பட்டி (சென்சஸ் டவுன்), மற்றும் மல்லூர் (பேரூராட்சி
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,20,835 |
பெண் | 1,18,250 |
மூன்றாம் பாலினத்தவர் | 16 |
மொத்த வாக்காளர்கள் | 2,39,101 |
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | எம். ஆர். கந்தசாமி முதலியார் | காங்கிரஸ் | 21264 | 55.21 |
1962 | எஸ். ஆறுமுகம் | திமுக | 30840 | 54.78 |
1967 | எஸ். ஆறுமுகம் | திமுக | 42681 | 53.7 |
1971 | எஸ். ஆறுமுகம் | திமுக | 41369 | 62.23 |
1977 | பி. வேங்க கவுண்டர் | அதிமுக | 31920 | 44.87 |
1980 | பி. விஜயலட்சுமி | அதிமுக | 51034 | 57.95 |
1984 | பி. விஜயலட்சுமி | அதிமுக | 61609 | 63.7 |
1989 | பி. வெங்கடாசலம் | திமுக | 36040 | 34.53 |
1991 | கே. அர்ச்சுனன் | அதிமுக | 79725 | 68.12 |
1996 | எஸ். ஆறுமுகம் | திமுக | 75563 | 54.34 |
2001 | எஸ். கே. செல்வம் | அதிமுக | 85657 | 58.38 |
2006 | எ. இராஜேந்திரன் | திமுக | 90477 | -- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | செல்லையா. | சுயேச்சை | 11765 | 30.54 |
1962 | எ. மாரியப்பன் | காங்கிரஸ் | 22171 | 39.39 |
1967 | என். எஸ். சுந்தரராஜன் | காங்கிரஸ் | 21876 | 33.89 |
1971 | டி. வி. திருமலை | காங்கிரஸ்(ஸ்தாபன) | 18449 | 40.79 |
1977 | எம். முத்துசாமி | திமுக | 18144 | 25.5 |
1980 | கே. பி. சீனிவாசன் | திமுக | 35061 | 39.81 |
1984 | சுப்ரமணியம் | திமுக | 33549 | 34.69 |
1989 | எஸ். கே. செல்வம் | அதிமுக(ஜெ) | 31899 | 30.56 |
1991 | பி. வெங்கடாசலம் | திமுக | 23451 | 20.04 |
1996 | கே. அர்ச்சுனன் | அதிமுக | 54412 | 39.13 |
2001 | எஸ். ஆறுமுகம் | திமுக | 55645 | 37.92 |
2006 | விஜயலட்சுமி பழனிசாமி | அதிமுக | 88839 | -- |
2006 சட்டமன்ற தேர்தல் | 91. வீரபாண்டி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | A.ராஜேந்திரன் | தி.மு.க | 90477 |
2 | P. விஜயலக்ஷ்மி | அ.தி.மு.க | 88839 |
3 | S. கோவிந்தராஜ் | தே.மு.தி.க | 28254 |
4 | அண்ணாதுரை | பி.ஜே.பி | 1576 |
5 | R. ராஜேந்திரன் | சுயேச்சை | 983 |
6 | G ராதாகிருஷ்ணன் | சுயேச்சை | 648 |
7 | K. பெஞ்சமின் | சுயேச்சை | 624 |
8 | R. பாலகிருஷ்ணன் | சுயேச்சை | 443 |
9 | அர்த்தனாரி | சுயேச்சை | 331 |
10 | R. நடராஜன் | சுயேச்சை | 182 |
11 | சாமியப்பன் | சுயேச்சை | 133 |
12 | M. செல்வகீதன் | சுயேச்சை | 124 |
13 | V.சசி | சுயேச்சை | 124 |
14 | K.சுப்புரமணியம் | சுயேச்சை | 108 |
212846 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 91. வீரபாண்டி | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | S.K. செல்வம் | அ.தி.மு.க | 100155 |
2 | A. ராஜேந்திரன் | தி.மு.க | 73657 |
3 | M. வைத்தி | சுயேச்சை | 1558 |
4 | K. தமிழரசன் | சுயேச்சை | 1355 |
5 | R. ராஜரத்தினம் | சுயேச்சை | 724 |
6 | C. விஜயகுமார் | பி.எஸ்.பி | 683 |
7 | K.S. வெங்கடசலம் | பி.ஜே.பி | 644 |
8 | K. ரவிச்சந்திரன் | சுயேச்சை | 270 |
9 | V.C. அன்பரசன் | ஐ.ஜே.கே | 259 |
10 | S. யுவராஜ் | சுயேச்சை | 156 |
11 | S. தனபால் | சுயேச்சை | 93 |
12 | K. மதியழகன் | சுயேச்சை | 90 |
13 | K. தனபால் | சுயேச்சை | 85 |
179729 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT